Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: { வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா } (2) சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா...
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா.
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா
ஆண்: வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர் கோலங்கள் அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள்
பெண்: அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள் காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்
ஆண்: நெஞ்சில் அலை மோதும் கடல் போலே ஓசை
பெண்: வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை
ஆண்: இன்ப மயக்கம் என்ன
பெண்: சின்னத் தயக்கம் என்ன
ஆண்: இந்தக் காலங்கள் தவக்கோலங்கள் ஹா ஹோ ஹோ
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: லா லா லா
பெண்: லாலாலா
ஆண்: ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள் உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
பெண்: அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால் கன்னி மாடத்தில் குளிர் காலமா
ஆண்: நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
பெண்: ஆஹா புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்
ஆண்: ரத்த நாளங்களில்
பெண்: ஓடும் தாளங்களில்
ஆண்: ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ ஓஓ......
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா...

Male: { Vennilavae vennilavae vetkam yenamma Enninaivil unninaivae sorgam thaanamma } (2) Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa
Female: Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa
Male: Vennilavae vennilavae vetkam yenamma Enninaivil unninaivae sorgam thaanamma
Male: Vellipani megangal sellum oorgolangal Aval paadhathil ennai cherungal ...
Female: Andha mazhai megangal endhan yedhirkaalangal Kaadhal theevuku vazhikaatungal ...
Male: Nenjil alai modhum kadal polae oasai
Female: Vandhu karaiyerum alaikenna aasai
Male: Inba mayakam enna
Female: Chinna thayakam enna
Male: Indha kaalangal thavakolangal ha ho ho
Female: Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama
Male: Ha ha haa haa haa haa haa haa
Female: Ha ha haa haa haa haa haa haa
Male: Ho ho ho ho
Female: Ho ho ho ho
Male: Laa laa laa
Female: Lalalaa
Male: Oru pullaanguzhal paadum thaniraagangal Undhan thegathil suram paadumaa ..
Female: Andha suram paadinaal thottu sugam thedinaal Kanni maadathil kulir kaalamaa ...
Male: Nitham oru kodi kanavodu thookam
Female: Aha haa putham pudhu paarvai Puriyadha yekam
Male: Ratha naalangalil
Female: Odum thaalangalil
Male: Oru thaalaatuthaan paadumo ooo ooo
Male: Vennilavae vennilavae karaindhadhu yenamma Unninaivil enninaivae kalaindhadhu yenamma Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa
Female: Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama
bigil unakaga
old tamil songs lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
google google panni parthen song lyrics
aarariraro song lyrics
kanne kalaimane karaoke tamil
master vaathi raid
unnodu valum nodiyil ringtone download
google google panni parthen ulagathula song lyrics in tamil
ovvoru pookalume song
tamil song lyrics in english translation
ovvoru pookalume karaoke download
malare mounama karaoke with lyrics
ennai kollathey tamil lyrics
unnai ondru ketpen karaoke
oru yaagam
karaoke lyrics tamil songs
tamil song lyrics 2020
asku maaro karaoke
karnan movie song lyrics in tamil