Added Date: Feb 11, 2022
குழு: ...............
பெண்: அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம்
ஆண்: நம்ம அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
அனைவரும்: அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
பெண்: தோரணம் கட்டிய வீதியிலே...ஏ...ஹே
ஆண்: தங்கத் தேரோடி வரும் வேளையிலே...ஏ...ஹே
பெண்
குழு: தோரணம் கட்டிய வீதியிலே...ஏ...ஹே
ஆண்
குழு: தங்கத் தேரோடி வரும் வேளையிலே...ஏ...ஹே
பெண்: தோகை மயிலென ஆடிடுவோம் பெண்
குழு: தோகை மயிலென ஆடிடுவோம்
ஆண்: காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம் ஆண்
குழு: காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

ஆண்: குலை வாழை தன்னை தானே விலை கூறுது கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து நடை போடுது
ஆண்
குழு: குலை வாழை தன்னை தானே விலை கூறுது கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து நடை போடுது
ஆண்: மலையெல்லாம் கவிதை பொங்கும் சிலையாகுது
ஆண்
குழு: மலையெல்லாம் கவிதை பொங்கும் சிலையாகுது
ஆண்: நம்ம மகராசன் கனவு இங்கே நிறைவேறுது
ஆண்
குழு: நம்ம மகராசன் கனவு இங்கே நிறைவேறுது

குழு: ஐலேசா ஐலசா ஐலேசா .. ஐலேசா ஐலசா ஐலேசா ...
பெண்: வலை ஈசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு

பெண்: வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கலைக் காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே கனியமுதே உன்னால் எந்தன் உயிரிருக்கு கண்ணே கனியமுதே உன்னால் எந்தன் உயிரிருக்கு
அனைவரும்: {ஐலேசா ஐலசா ஐலேசா .. ஐலேசா ஐலசா ஐலேசா .. ஐலேசா ஐலசா ஐலேசா .. ஐலேசா ஐலசா ஐலேசா ..} (2)
ஆண்: ஓஓ...ஓஒ..ஓஒ...ஓஒ...ஓஒ....
பெண்: கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட என்ன நடந்தது கூறடி உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட என்ன நடந்தது கூறடி உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண்
குழு: வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண்: மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல் நரசிம்மன் போன்றவனோ....ஓ...
பெண்
குழு: மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல் நரசிம்மன் போன்றவனோ....ஓ...

Chorus: ............
Female: Avaniyellaam pugazh manakkum Arumaik kaanji nagaram
Male: Namma arumai kaanji nagaram Adhu azhagukkellaam sigaram
All: Avaniyellaam pugazh manakkum Arumaik kaanji nagaram Namma arumai kaanji nagaram Adhu azhagukkellaam sigaram
Female: Thoranam kattiya veedhiyilae..ae..hae
Male: Thanga thaerodi varum velaiyilae..ae. hae
Female
Chorus: Thoranam kattiya veedhiyilae..ae..hae
Male
Chorus: Thanga thaerodi varum velaiyilae..ae. hae
Female: Thogai mayilena aadiduvom
Female
Chorus: Thogai mayilena aadiduvom
Male: Kaanji tharaniyai vaazhthiyae paadiduvom
Male
Chorus: Kaanji tharaniyai vaazhthiyae paadiduvom
All: Avaniyellaam pugazh manakkum Arumaik kaanji nagaram Namma arumai kaanji nagaram Adhu azhagukkellaam sigaram
Male: Kulai vaazhai thannai thaanae Vilai koorudhu Karumbu koottathilae thendral vandhu Nadai podudhu
Male
Chorus: Kulai vaazhai thannai thaanae
Vilai koorudhu
Karumbu koottathilae thendral vandhu
Nadai podudhu
Male: Malaiyellaam kavidhai pongum Silaiyaagudhu
Male
Chorus: Malaiyellaam kavidhai pongum
Silaiyaagudhu
Male: Namma magaraasan kanavu ingae Niraivaerudhu
Male
Chorus: Namma magaraasan kanavu ingae
Niraivaerudhu
All: Avaniyellaam pugazh manakkum Arumaik kaanji nagaram Namma arumai kaanji nagaram Adhu azhagukkellaam sigaram
Male
Chorus: Ailaesaa ailaesaa ailaesaa.
Ailaesaa ailaesaa ailaesaa.
Female: Valai veesi meen pidikka kadalirukku Nee vilaiyaada pallavathin madiyirukku
Female
Chorus: Ailaesaa ailaesaa ailaesaa.
Ailaesaa ailaesaa ailaesaa.
Female: Valai veesi meen pidikka kadalirukku Nee vilaiyaada pallavathin madiyirukku Kalai kaakka narasimman thunaiyirukku Kalai kaakka narasimman thunaiyirukku Kannae kaniyamudhae Unnaal endhan uyirirukku Kannae kaniyamudhae Unnaal endhan uyirirukku
All: {Ailaesaa ailaesaa ailaesaa. Ailaesaa ailaesaa ailaesaa. Ailaesaa ailaesaa ailaesaa. Ailaesaa ailaesaa ailaesaa. }
Male: ( Ooo.ooo..ooo..ooo..ooooo. } (Overlap)
Female: Kannam sivandhida koondhal kalandhida Enna nadandhadhu kooradi Undhan ennam kavarndhavan yaaradi Kannam sivandhida koondhal kalandhida Enna nadandhadhu kooradi Undhan ennam kavarndhavan yaaradi Veera nadaiyaalano yaanai padaiyaalano
Female
Chorus: Veera nadaiyaalano yaanai padaiyaalano
Female: Makkal idar vellum kodai vallal Narasimman pondravano. oo.
Female
Chorus: Makkal idar vellum kodai vallal
Narasimman pondravano. oo.
All: Avaniyellaam pugazh manakkum Arumaik kaanji nagaram Namma arumai kaanji nagaram Adhu azhagukkellaam sigaram
ithuvum kadanthu pogum song lyrics in tamil
john jebaraj songs lyrics
mg ramachandran tamil padal
anirudh ravichander jai sulthan
tamil christian songs lyrics pdf
lyrics song download tamil
lyrics of kannana kanne
unna nenachu lyrics
tamil lyrics video song
bujjisong lyrics
chill bro lyrics tamil
cuckoo enjoy enjaami
unna nenachu nenachu karaoke download
christian padal padal
asku maaro lyrics
tamil song lyrics video
lyrics of google google song from thuppakki
tamil songs without lyrics
vennilavai poovai vaipene song lyrics
thangachi song lyrics