Makkal Oru Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான் மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்

ஆண்: நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று

ஆண்: நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று

ஆண்: இருட்டினில் தவித்த இருவரைக் காக்க ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை இருட்டினில் தவித்த இருவரைக் காக்க ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை அந்த இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன் இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன் இங்கு யாரிடம் சொல்வேன் என் வழக்கை யாரிடம் சொல்வேன் என் வழக்கை

ஆண்: முறை கெட்ட மன்னனுக்கு முடி எதற்கு நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு கரைபட்டுப் போன இந்தக் கரம் எதற்கு இந்தக் கரம் எதற்கு..

Male: Makkaloru thavaru seidhaal. Maamannan theerppalippaan. Mannavanae thavaru seidhaal. Maanilathil yaar poruppaar.

Male: Ninaithu vandha seyalondru Nadandhu pona kadhaiyondru Needhi dhevan kaaladiyil Veezhndhu vitten naan indru

Male: Ninaithu vandha seyalondru Nadandhu pona kadhaiyondru

Male: Iruttinil thavitha iruvarai kaakka Yaettrida muyandren oru vilakkai Iruttinil thavitha iruvarai kaakka Yaettrida muyandren oru vilakkai Andha iruttinil naanae moozhgivitten. Iruttinil naanae moozhgivitten Ingu yaaridam solven en vazhakkai Yaaridam solven en vazhakkai

Male: Ninaithu vandha seyalondru Nadandhu pona kadhaiyondru Needhi dhevan kaaladiyil Veezhndhu vitten naan indru

Male: Ninaithu vandha seyalondru Nadandhu pona kadhaiyondru

Male: Murai ketta mannanukku Mudiyedharkku Neri ketta nenjirkku ninaivedharkku Karai pattu pona indha karam edharkku Indha karam edharkku.

Most Searched Keywords
  • kannalaga song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • maara movie song lyrics

  • tamil tamil song lyrics

  • alagiya sirukki full movie

  • vijay songs lyrics

  • tamil songs lyrics with karaoke

  • mappillai songs lyrics

  • enna maranthen

  • tamil lyrics video song

  • kutty story song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil songs lyrics and karaoke

  • chammak challo meaning in tamil

  • karaoke with lyrics tamil

  • karaoke songs with lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • kutty pattas tamil movie download