Mayangatha Manamyaavum Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஆ..ஆஅ...ஹா...ஆஅ...

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் மயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் அழகின் முன்னாலே....ஏ.. ஏ....ஏ..ஏ..ஏ..ஏ..ஏ... ஓ ராஜா ஓ ராஜா அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம் அறிந்து கொள்வீரா ராஜா

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே மயங்காத மனம் யாவும் மயங்கும்....ஆ..ஆ..ஆ..

பெண்: கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம் கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம் கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம் கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம் உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலோ ராஜா

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே மயங்காத மனம் யாவும் மயங்கும்...ஆ..ஆ...ஆ...

பெண்: கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும் கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும் கன்னியர் தம் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும் கன்னியர் தம் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும் புதுமை கண்டாலே புதுமை கண்டாலே பசித்திடுமோ உனக்கு பொறுத்திடுவீரா ராஜா

பெண்: மயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆஅ...ஆ..ஆ...ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆஅ... ஆஅ...ஆ...ஆ...ஆஅ..

Female: Aa. aaa.aaa..haaa..aaa..

Female: Mayangaadha manam yaavum Mayangum Mayangaadha manam yaavum Mayangum Alai modhum aasai paarvaiyaalae

Female: Mayangaadha manam yaavum Mayangum Alai modhum aasai paarvaiyaalae

Female: Mayangaadha manam yaavum Mayangum Azhaghin munnaalae. ae. Ae. ae. ae. ae. ae. ae. O raajaa o raajaa Azhaghin munnaalae adimaiyandro ulagam Arindhu kolveeraa raajaa

Female: Mayangaadha manam yaavum Mayangum Alai modhum aasai paarvaiyaalae Mayangaadha manam yaavum Mayangum. aa. aa. aa.

Female: Kannathilae pazha thottam Kangalilae sadhiraattam Kannathilae pazha thottam Kangalilae sadhiraattam Kattazhaghu pen siritthaal Kaalaiyarkku poraattam Kattazhaghu pen siritthaal Kaalaiyarkku poraattam Unarndhu kondaalae unarndhu kondaalae Urangidumo ilamai uravu kondaadum raajaa

Female: Mayangaadha manam yaavum Mayangum Alai modhum aasai paarvaiyaalae Mayangaadha manam yaavum Mayangum. aa. aa. aa.

Female: Karumugil kaana varum Kandavudan naanamurum Karumugil kaana varum Kandavudan naanamurum Kanniyar tham koondhalukku Kappam katti vaazhdhu varum Kanniyar tham koondhalukku Kappam katti vaazhdhu varum Pudhumai kandaalae pudhumai kandaalae Pasithidumo umakku poruthiduveeraa raajaa

Female: Mayangaadha manam yaavum Mayangum Alai modhum aasai paarvaiyaalae Mayangaadha manam yaavum Mayangum. Aaa. aa. aa. aaa...aaa. aa. aa. aaa... Aaa. aa. aa. aaa...

Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • find tamil song by partial lyrics

  • ovvoru pookalume karaoke download

  • old tamil christian songs lyrics

  • pongal songs in tamil lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • best lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • asku maaro lyrics

  • uyire uyire song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • ennathuyire ennathuyire song lyrics

  • theera nadhi maara lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • google google vijay song lyrics

  • romantic love song lyrics in tamil

  • lyrics status tamil

  • kadhal psycho karaoke download

  • new movie songs lyrics in tamil