Uyirai Tharugiren Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உயிரை தருகின்றேன் தாயே ஊரைக் காப்பாயோ..ஏ...ஏ.. உயிரை தருகின்றேன் தாயே ஊரைக் காப்பாயோ...ஏ...ஏ...

பெண்: உயிரை தருகின்றேன் தாயே..ஏ...ஏ...

பெண்: அகமும் புறமும் பாடிய மண்ணில் அந்நியர் பாதம் படலாமோ அகமும் புறமும் பாடிய மண்ணில் அந்நியர் பாதம் படலாமோ தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும் தகர்த்தெறியாமல் விடலாமோ தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும் தகர்த்தெறியாமல் விடலாமோ...ஓ...ஓஓ

பெண்: உயிரை தருகின்றேன் தாயே ஊரைக் காப்பாயோ..ஏ...ஏ.. உயிரை தருகின்றேன் தாயே..ஏ...ஏ...

பெண்: களமதில் நின்று எதிரியை வென்று தலைகளை என்னும் கரம் எங்கே களமதில் நின்று எதிரியை வென்று தலைகளை என்னும் கரம் எங்கே உலகம் வியந்த திறமையை சுமந்த உறங்காத வீரக் குணம் எங்கே உலகம் வியந்த திறமையை சுமந்த உறங்காத வீரக் குணம் எங்கே எங்கே...எங்கே...

பெண்: உயிரை தருகின்றேன் தாயே ஊரைக் காப்பாயோ..ஏ...ஏ.. உயிரை தருகின்றேன் தாயே..ஏ...ஏ...

பெண்: மாற்றானின் கொடிப்பறக்க மாதாவே பொறுப்பாயோ ஆற்றாமை கொண்டு இங்கே அன்னையே இருப்பாயோ கூற்றமாய் மாறாமல் கொடியவரை வெல்லாமல் கொற்றவையே இருப்பாயோ.... கொற்றவையே இருப்பாயோ...

Female: Uyirai tharugindren thaayae Oorai kaappaayae.ae.ae.. Uyirai tharugindren thaayae Oorai kaappaayae.ae...ae..

Female: Uyirai tharugindren thaayae .ae..ae..

Female: Agamum puramum paadiya mannil Anniyar paadham padalaamo Agamum puramum paadiya mannil Anniyar paadham padalaamo Thogai thogaiyaaga pagaivar vandhaalum Thagartheriyaamal vidalaamo. Thogai thogaiyaaga pagaivar vandhaalum Thagartheriyaamal vidalaamo. oo.oo oo

Female: Uyirai tharugindren thaayae Oorai kaappaayae.ae.ae.. Uyirai tharugindren thaayae . ae. ae.

Female: Kalamadhil nindru edhiriyai vendru Thalaigalai ennum karam engae Kalamadhil nindru edhiriyai vendru Thalaigalai ennum karam engae Ulagam viyandha thiramai sumandha Urangaadha veera gunam engae Ulagam viyandha thiramai sumandha Urangaadha veera gunam engae Engae. engae.

Female: Uyirai tharugindren thaayae Oorai kaappaayae.ae.ae.. Uyirai tharugindren thaayae . ae. ae.

Female: Maattraanin kodi parakka Maadhaavae poruppaaiyo. Aattraamai kondu ingae Annaiyae iruppaaiyo.. Koottramaai maaraamal Kodiyavarai vellaamal Kottravaiyae iruppaayo. Kottravaiyae iruppaayo.

Most Searched Keywords
  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil karaoke for female singers

  • uyirae uyirae song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kutty pattas tamil full movie

  • i songs lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • maraigirai movie

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamilpaa master

  • nenjodu kalanthidu song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • eeswaran song

  • malargale song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • kalvare song lyrics in tamil