Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
பெண்: சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ஆஹா
ஆண்: இணைந்தது இணைந்தது இரு முகம் தான் இரண்டுக்கும் எதற்கொரு அறிமுகம் தான் ஹா ஆ
பெண்: வா வா ஸ்ரீ வள்ளி கூட வா
ஆண்: சோ சோ ஆலோலம் பாடவா
ஆண் &
பெண்: மணிமுத்தம் தரவா மணி மஞ்சம் வரவா ஆஆ ஆஆ

ஆண்: நீ தான் தென் பொதிகையில் எழும் காற்று உன் மணி விழி மின்னல் கீற்று என் மன வயல் வந்த நாற்று
பெண்: ஊரார் கை தொழுகின்ற சிவலிங்கம் நீ அவன் பெற்ற இளஞ்சிங்கம் உன் தல தல உடல் தங்கம்
ஆண்: நாணத்தை விடை தந்து மெல்ல வெளியேற்று
பெண்: நடத்து இரவினில் அந்த விளையாட்டு
ஆண்: பகலே இரவென நினைத்தால் தவறா
பெண்: அது தான் ஆகாது ஹோ ஹோஹோ
பெண்: சரவண பவ குக வடிவழகா
குழு: சரவண சரவண சரவண சரவண
பெண்: தினம் தினம் கனவினில் வரும் முருகா
குழு: சரவண சரவண சரவண சரவண
ஆண்: காலில் பொற் சலங்கையின் ஒளி கேட்கும் செந்தமிழிசை அது வார்க்கும் உன் திரு நடம் என்னை ஈர்க்கும்
பெண்: வேலா உன் அபிநயம் என்னை வாட்டும் நற்கலைநயம் அது காட்டும் என் நரம்பினை அது மீட்டும்
ஆண்: நாள் எல்லாம் நடக்கட்டும் இங்கு தை பூசம்
பெண்: நலமாய் வளரட்டும் இந்த உயிர் நேசம்
பெண்: இனிமேல் தலைவனின் நிழல் தான் தலைவி பிரிவே கிடையாது ஹோ ஆஆ
பெண்: சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா

பெண்: சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ..

Female: Saravana bhava guha vadivazhagaa Dhinam dhinam kanavinil varum murugaa..aaahaa
Male: Inaindhadhu inandhadhu iru mugam than Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female: Vaa vaa shri valli kooda vaa
Male: So so aalolam paadavaa
Male &
Female: Manimutham tharavaa
Mani manjam varavaa
Aaaaa..aaaaa...

Male: Nee than thenpodhigayi ezhum kaatru Unn mani vizhi minnalkeetru Enn manavayal vandha naatru
Female: Ooraar kai thozhukindra sivalingam Nee avan petra ilanchingam Unn thala thala udal thangam
Male: Naanathai vidai thandhu mella veliyetru
Female: Nadathu.. iravinil andha vilayatu
Male: Pagalae iravena ninaithaal thavaraa
Female: Athuthan aagadhu.. hoooo.hooohooo.
Female: Saravana bhava guha vadivazhagaa
Chorus: Saravana saravana saravana saravana
Female: Dhinam dhinam kanavinil varum murugaa
Chorus: Saravana saravana saravana saravana
Male: Kaalil porchalangayin oli ketkum Senthamizisai athu vaarkum Unn thiru nadam ennai eerkum
Female: Velaa unn abinayam ennai vaatum Narkalainayam athu kaatum Enn narambinai athu meetum
Male: Naalellam nadakatum inghu thaipoosam
Female: Nalamaai valaratum intha uyir nesam
Female: Inimel thalaivanin nizhal than. thalaivi Pirivae kidayadhu hoo. aaaaa...
Female: Saravana bhava guha vadivazhagaa Dhinam dhinam kanavinil varum murugaa..
Male: Inaindhadhu inandhadhu iru mugam than Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female: Vaa vaa shri valli kooda vaa
Male: So so aalolam paadavaa
Male &
Female: Manimutham tharavaa
Mani manjam varavaa
Aaaaa..aaaaa...
Male: Inaindhadhu inandhadhu iru mugam than Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female: Saravana bhava guha vadivazhagaa Dhinam dhinam kanavinil varum murugaa..aaa.
lyrics whatsapp status tamil
tamil song lyrics download
sai baba malai aarti lyrics in tamil pdf
hanuman chalisa tamil lyrics in english
google google panni parthen song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
sundari kannal karaoke
master dialogue tamil lyrics
lyrical video tamil songs
kutty pattas tamil full movie
lyrics status tamil
sarpatta parambarai lyrics tamil
best tamil song lyrics
nattupura padalgal lyrics in tamil
cuckoo lyrics dhee
azhagai nirkum yaar ivargal lyrics
thoorigai song lyrics
tamil melody songs lyrics
tamil christian songs lyrics in english
raja raja cholan song lyrics in tamil