Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்கள்: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்: { காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம் } (2)
ஆண்: ஆற்றினிலே கரைபுரளும்
பெண்: வெள்ளம்
ஆண்: ஆசையிலே கரை புரளும்
பெண்: உள்ளம்
பெண்: ஆடை தொட்டு விளையாடும்
ஆண்: தென்றல்
பெண்: ஆசை தொட்டு விளையாடும்
ஆண்: கண்கள்
பெண்: ஒருவர் மட்டும் படிப்பதுதான்
ஆண்: வேதம்
பெண்: இருவராக படிக்க சொல்லும்
ஆண்: காதல்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
பெண்: { மழை வருமுன் வானை மூடும்
ஆண்: மேகம்
பெண்: திருமணத்துக்கு முன் மனதை மூடும்
ஆண்: மோகம் } (2)
பெண்: ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்டு தேடி வரும் உயிர் கலந்து சேர்ந்து விடும்
ஆண்: மானும்
பெண்: பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்றவுடன் பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
ஆண்: நானும்
பெண்: நானும்
ஆண்: நானும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: { அஞ்சி அஞ்சி நடந்து வரும்
பெண்: அன்னம்
ஆண்: அச்சத்திலே சிவந்து விடும்
பெண்: கன்னம் } (2)
ஆண்: கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே
பெண்: மின்னும்
ஆண்: மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும்
பெண்: பொன்னும்
ஆண்: உள்ளம்
பெண்: துள்ளும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
ஆண் &
பெண்: ஆஹா ஹாஹா ஆஆ ஆஹா ஹாஹா ஆஆ ஹா
இசையமைப்பாளர்கள்: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்: { காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம் } (2)
ஆண்: ஆற்றினிலே கரைபுரளும்
பெண்: வெள்ளம்
ஆண்: ஆசையிலே கரை புரளும்
பெண்: உள்ளம்
பெண்: ஆடை தொட்டு விளையாடும்
ஆண்: தென்றல்
பெண்: ஆசை தொட்டு விளையாடும்
ஆண்: கண்கள்
பெண்: ஒருவர் மட்டும் படிப்பதுதான்
ஆண்: வேதம்
பெண்: இருவராக படிக்க சொல்லும்
ஆண்: காதல்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
பெண்: { மழை வருமுன் வானை மூடும்
ஆண்: மேகம்
பெண்: திருமணத்துக்கு முன் மனதை மூடும்
ஆண்: மோகம் } (2)
பெண்: ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்டு தேடி வரும் உயிர் கலந்து சேர்ந்து விடும்
ஆண்: மானும்
பெண்: பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்றவுடன் பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
ஆண்: நானும்
பெண்: நானும்
ஆண்: நானும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: { அஞ்சி அஞ்சி நடந்து வரும்
பெண்: அன்னம்
ஆண்: அச்சத்திலே சிவந்து விடும்
பெண்: கன்னம் } (2)
ஆண்: கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே
பெண்: மின்னும்
ஆண்: மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும்
பெண்: பொன்னும்
ஆண்: உள்ளம்
பெண்: துள்ளும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும்
பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும்
பெண்: நாணம்
ஆண் &
பெண்: ஆஹா ஹாஹா ஆஆ ஆஹா ஹாஹா ஆஆ ஹா
Male: {Kaatru vanthaal thalai saayum
Female: Naanal
Male: Kaadhal vanthal thalai saayum
Female: Naanam} (2)
Male: Aatrinilae karai puralum
Female: Vellam
Male: Aasaiyilae karaipuralum
Female: Ullam
Female: Aadai thottu vilaiyadum
Male: Thendral
Female: Aasai thottu vilayadum
Male: Kangal
Female: Oruvar mattum padipathu than
Male: Vedham
Female: Iruvaraga padikka sollum
Male: Kaadhal
Male: Kaatru vanthaal thalai saayum
Female: Naanal
Male: Kaadhal vanthal thalai saayum
Female: Naanam
Female: {Mazhai varumun vaanai moodum
Male: Megam
Female: Thirumanathukkumun manathai moodum
Male: Mogam} (2)
Female: Oodivarum naadivarum
Uravu kondu thedivarum
Uyir kalanthu sernthuvidum
Male: Maanum
Female: Paadivarum paruvamugam
Pakkam vanthu nidravudan
Paasathodu sernthu kolven
Male: Naanum.
Female: Naanum.
Male: Naanum..
Male: Kaatru vanthaal thalai saayum
Female: Naanal
Male: Kaadhal vanthal thalai saayum
Female: Naanam
Female: Aaaa.aaa..aaaa.aaaaa.aaa..
Male: {Anji anji nadanthu varum
Female: Annam
Male: Achathilae sivanthu vidum
Female: Kannam} (2)
Male: Konji varum vanji mugam
Gopurathu kalasamena
Anthi veyil nerathilae
Female: Minnum
Male: Minni varum nerathilae
Meni konda paruvathilae
Munnirunthal thotruvidum
Female: Ponnum
Male: Ullam..
Female: Thullum..
Male: Kaatru vanthaal thalai saayum
Female: Naanal
Male: Kaadhal vanthal thalai saayum
Female: Naanam
Male &
Female: Ahaaa..hahaa..aaaaa
Ahaaa..hahaa..aaaaa..haaaaa...
nanbiye song lyrics
tamil collection lyrics
mayya mayya tamil karaoke mp3 download
sarpatta song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil hit songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kadhal sadugudu song lyrics
tamil mp3 songs with lyrics display download
murugan songs lyrics
happy birthday lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf
usure soorarai pottru lyrics
kadhale kadhale 96 lyrics
baahubali tamil paadal
tamil song lyrics 2020
ithuvum kadanthu pogum song download
aagasam song soorarai pottru mp3 download