Added Date: Feb 11, 2022
ஆண்: { கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா } (2)
ஆண்: புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா
ஆண்: கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
ஆண்: { ஆடவர் எதிரே செல்லாதே அம்பெனும் விழியால் கொல்லாதே } (2)
ஆண்: காரிருள் போலும் கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு தமிழ்க் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே மேகத்துக்குள்ளே ஓடு

ஆண்: { கண்ணாடி முன்னால் நில்லாதே உன் கண்ணாலும் உன்னைக் காணாதே } (2)
ஆண்: மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம் இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும் தனியே வருவது பாவம்

Male: {Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa} (2)
Male: Pun padumae pun padumae Punnagai seiyalaamaa Bhoomiyilae deviyai pol Oorvalam varalaamaa
Male: Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa
Male: {Aadavar edhirae sellaadhae Ambenum vizhiyaal kollaadhae} (2)
Male: Kaarirul polum koondhalai kondu Kanni un mugathai moodu Thamizh kaaviyam kaattum oviya pennae Megathukkullae odu
Male: Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa
Male: {Kannaadi munnaal nillaadhae Un kannalum unnai kaanaadhae} (2)
Male: Mangai un azhagai maadhar kandaalum Mayangiduvaar konja neram Indha maanidar ulagil vaazhgira varaikkum Thaniyae varuvadhu paavam
Male: Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa
lyrics song status tamil
i movie songs lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
kannalane song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
lyrics video tamil
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs lyrics download for mobile
aarathanai umake lyrics
aasirvathiyum karthare song lyrics
en kadhale lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye nanbiye song
old tamil songs lyrics in english
lyrics of new songs tamil
tamil karaoke songs with lyrics free download
maara tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
karaoke tamil christian songs with lyrics
marriage song lyrics in tamil