Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்கள்: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்: { வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா } (2)
பெண்: குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
ஆண்: காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
ஆண்: கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
பெண்: காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா
பெண்: மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா
ஆண்: தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
பெண்: நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

ஆண்: இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
பெண்: அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா

Male: {Valarndha kalai marandhuvittal Keladaa kanna Aval vadithu vaitha ooviyathai Paaradaa kanna} (2)
Female: Kudumba kalai podhumendru Koorada kanna Adhil kooda indha kalaigal veru Yenada kanna
Male: Valarndha kalai marandhuvittal Keladaa kanna Aval vadithu vaitha ooviyathai Paaradaa kanna
Male: Kaadhal sonna pennai indru Kaanumae kanna Kaadhal sonna pennai indru Kaanumae kanna
Male: Kattiyaval maarivittal Yenada kanna Thaali kattiyaval maarivittal Yenada kanna
Female: Kaadhali dhaan manaivi endru Koorada kanna Andha kaadhali dhaan manaivi endru Koorada kanna Andru kannai moodi kondirundhaan Yenada kanna
Female: Manadhil andrae ezhudhi vaithen Theriyuma kanna Adhai marubadiyum ezhudha sonnaal Mudiyumma kanna
Male: Dhinam dhinam yen kobam kondal Koorada kanna Aval thevai enna aasai enna Kelada kanna
Female: Ninaipathellam veliyil solla Mudiyuma kanna Adhai nee pirandha pinbu koora Iyalumaa kanna
Male: Valarndha kalai marandhuvittal Keladaa kanna Aval vadithu vaitha ooviyathai Paaradaa kanna
Male: Indru varai nadandhadhellaam Pogattum kanna Indru varai nadandhadhellaam Pogattum kanna Ini ennidathil kobam indri Vaazha sol kanna Ini ennidathil kobam indri Vaazha sol kanna
Female: Avar illaamal enakku veru Yaarada kanna Avar illaamal enakku veru Yaarada kanna Naan adaikkalamaai vandhaval thaan Kooradaa kanna
marriage song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
teddy marandhaye
pacha kallu mookuthi sarpatta lyrics
asuran song lyrics
kattu payale full movie
tamil song lyrics in english free download
tamil songs with english words
kanakadhara stotram tamil lyrics in english
megam karukuthu lyrics
sarpatta lyrics in tamil
tamil christian devotional songs lyrics
happy birthday song in tamil lyrics download
best tamil song lyrics for whatsapp status download
3 movie tamil songs lyrics
enjoy enjaami song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil love song lyrics in english
nila athu vanathu mela karaoke with lyrics
tamil lyrics video songs download