Added Date: Feb 11, 2022
ஆண்: நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
ஆண்: நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே நா நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ..ஓ ஓ

ஆண்: அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் அவள் நடை முறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
பெண்: அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன் அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
ஆண்: அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன் அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்

Music by: Anirudh Ravichander
Male: Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai
Male: Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai
Female: Aazhiyil irundhu Alasi eduthaenae Adaikalam amaikka Thagundhavan dhaanae
Male: Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Naan pirandha dhinamae Kidacha varamae ooooo
Male: Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai
Male: Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai
Male: Aval vizhi mozhiyai Padikkum maanavan aanen Aval nadai muraiyai Rasikkum rasiganum aanen hoo oo
Female: Avan aruginilae Kanal mael pani thuli aanen Avan anugaiyilae Neer thodum thamarai aanen
Male: Avalodu irukkum Oru vidha snehidhan aanenn Avalukku piditha Oru vagai sevagan aanenn
Female: Aazhiyil irundhu Alasi eduthaenae Adaikalam amaikka Thagundhavan dhaanae
Male: Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Naan pirandha dhinamae Kidacha varamae Ooooo
Male: Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai
Male: Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai
enjoy enjoy song lyrics in tamil
vijay songs lyrics
worship songs lyrics tamil
varalakshmi songs lyrics in tamil
tamil lyrics video songs download
ennavale adi ennavale karaoke
tamil lyrics
kanne kalaimane song lyrics
paadal varigal
teddy marandhaye
lyrics song download tamil
enjoy en jaami lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil christian songs lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
soorarai pottru movie song lyrics
lyrics songs tamil download
minnale karaoke
google song lyrics in tamil
aarathanai umake lyrics