Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ. நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
ஆண்: நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்
ஆண்: உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யார் என்றே நீ அறியா இதயங்களில் மழையானாய் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய்
ஆண்: போ உறவே. என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே. சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே

ஆண்: மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி
ஆண்: இது நிலை இல்லை வெறும் மலை அன்றோ இது மலை இல்லை சிறு மழை என்றோ இந்த நொடிகள் கனவே எனவே உறவே சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு

ஆண்: போ உறவே.

Male: Aaa..aaa..aaa. Nee un vaanam Unakkena oor nilavu Nee un paadhai Unakkendrae un poongaatru
Male: Naan en koothal Nanaiyatha mounangal Naan nam koodu Thanimai neekkum padalgal
Male: Un punnagayin pinnaniyil Silaril sogam eppothum Yaar endrae nee ariyaa Idhayangalil mazhaiyanaai Naan endrae kandum yen Pozhiyamaal neengi poonaai
Male: Po uravae. Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae. Siraganinthu nee unthan Gangalai uthariyae

Male: Mattrangal athaiyum Thoorangal ithaiyum En siru idhayam pazhaguthadi Nee attra iravu Veettukul thuravu Yen intha uravu vilaguthadi
Male: Ithu nilai illai Verum malai andro Ithu malai illai Siru mazhai yendro Intha nodigal kanavae Enavae uravae Saththamittu sollivittu Muththamittu thallivittu
Male: Po uravae. Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae. Siraganinthu nee unthan Ganangalai uthariyae

Male: Po uravae.
sarpatta parambarai song lyrics tamil
aagasam soorarai pottru lyrics
kathai poma song lyrics
enjoy enjaami song lyrics
tamil old songs lyrics in english
google song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
neerparavai padal
maara song lyrics in tamil
sarpatta parambarai songs list
kutty pattas movie
hello kannadasan padal
kanne kalaimane karaoke download
google google panni parthen song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
master song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
maraigirai full movie tamil
raja raja cholan lyrics in tamil