Kandane Engum Sad Song Lyrics

Kaatrinile Varum Geetham cover
Movie: Kaatrinile Varum Geetham (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஹா...ஆ...ஆ... ஆஹா ஹா...ஆ...ஆ... ஆஹா ஹா...ஆ...

பெண்: ஆஅ..ஆஅ..ஆ.. ஹா...ஆ..ஆ..ஆ...ஆ..

பெண்: ஆஅ..ஆஅ..ஆ.. ஹா...ஆ..ஆ..ஆ...ஆ..

பெண்: ஹா..ஆ...ஆஅ...ஆ...ஆ..ஆ...

பெண்: கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம். தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அன்பே என்று இங்கே என்று அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. வனக் கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ தூக்கமும் இல்லை துவளுது முல்லை தழுவிடத் தானே தவிக்குது பிள்ளை பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

Female: Aahaa haa. aa. aa. Aahaa haa. aa. aa. Aahaa haa. aa.

Female: Aaa..aaa..aa. Haa..aa.aa.aa.aa.

Female: Aaa..aaa..aa. Haa..aa.aa.aa.aa.

Female: Haa..aa...aaa..aa.aa.aa.

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham

Female: Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam. Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam Kaadhalinaalae thullugindra penmai ingae Alli kolla mannan engae Ninaithaenae azhaithaenae varuvaai Anbae endru ingae indru Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham

Female: Aa. aa. aa. aa. aa. Vana kiliyae yaekkam yaeno Karunguyilae mogam thaano Thookkamum illai thuvaludhu mullai Thazhuvida thaanae thavikkudhu pillai Pani vaadai vilagaadho ninaithaal Sorgam ingae kannil undu Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham {Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham} (3)

Other Songs From Kaatrinile Varum Geetham (1978)

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • kutty pattas full movie in tamil download

  • tamil devotional songs lyrics in english

  • vinayagar songs tamil lyrics

  • nice lyrics in tamil

  • tamil song meaning

  • valayapatti song lyrics

  • christian songs tamil lyrics free download

  • gaana song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • only tamil music no lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • amarkalam padal

  • soorarai pottru tamil lyrics

  • tamil songs to english translation

  • thalattuthe vaanam lyrics

  • pongal songs in tamil lyrics

  • murugan songs lyrics