Azhagiye Song Lyrics

Kaatru Veliyidai cover
Movie: Kaatru Veliyidai (2017)
Music: A.R. Rahman
Lyricists: Madhan Karky
Singers: Arjun Chandy, Haricharan and Jonitha Gandhi

Added Date: Feb 11, 2022

ஆண்: வெய்டிங் ஃபாா் தி புன்னகை சிாிடி காணவில்லை ஹாா்ட் பீட் திருடி

ஆண்: அடடா நான் கவிஞன் உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன் ஹானஸ்ட்டா நான் பேசவா இல்ல இது போதுமா ஓ..மை டாா்லிங் நாங்க கம்மிங் புது புது கணக்கெல்லாம் பென்டிங் ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா

ஆண்: அழகியே. மோி மீ மோி மீ அழகியே. பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி அழகியே ஹே அழகியே

ஆண்: ஹே அழகியே. மோி மீ மோி மீ அழகியே. பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி அழகியே ஹே அழகியே ஹே

ஆண்: யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை நான் கேட்டேன் உன்னை அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி நீ தந்தால் நன்றி துளி துளிரே.... துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன் துளி காமம் கேட்டேன் மறு உயிரே.... மறுக்காதே நீ மறக்காதே நீ எந்தன் அழகியே நீ

ஆண்: நீ நீ நீ நீ நீ நீ ... நின் நீ நின் நீ நின் நீ

Male: Waiting for the punnagai Siri di Kaanavillai heart beat Thirudi

Male: Adada naan kavignan Unnai paathu kettu pona Kavignan Honest-ah naan pesavaa Illa idhu pothuma Oh my darling Naanga coming Puthu puthu kanakellam pending Ooh Chorus-ah naan ketkavaa Yes ah yes-ah no-ah yes-ah

Male: Azhagiyae.. Marry me marry me Azhagiyae.. Flirt with me Get high with me Azhagiyae.. Kovam vandhaa Koocham vandhaa Don’t worry Azhagiyae.. Hey azhagiyae

Male: Hey azhagiyae.. Marry me marry me Azhagiyae.. Flirt with me Get high with me Azhagiyae.. Kadhal vanthaa Matter vanthaa Call-adi.. Azhagiyae.. Hey azhagiye Hey.

Male: Aarum ketka edhu ondrai Edhuondrai naan ketten unnai.. Adhai thanthal nandri Pidivaatham indri Nee thanthal nandri Thuli thulirae..eehh Thuli kaalam ketten Thuli kaadhal ketten Thuli kaamam ketten Maru uyirae Marukkadhae nee Marakadhae nee Enthan azhagiyae nee

Male: Ni ni ni.ni ni ni nin ni nin ni nin ni Azhagiyae.. Marry me marry me Azhagiyae.. Flirt with me Get high with me Azhagiyae.. Kovam vandhaa Koocham vandhaa Don’t worry Azhagiyae.. Hey azhagiyae

Male: Hey azhagiyae.. Marry me marry me Azhagiyae.. Flirt with me Get high with me Azhagiyae.. Kaadhal vanthaa Matter vanthaa Call adi.. Azhagiyae.. Hey azhagiye Hey.

Other Songs From Kaatru Veliyidai (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • tamil collection lyrics

  • megam karukuthu lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamilpaa master

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • tholgal

  • tamil album song lyrics in english

  • ennavale adi ennavale karaoke

  • youtube tamil line

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • en kadhale en kadhale karaoke

  • mgr karaoke songs with lyrics

  • best love song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • asku maaro karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • sivapuranam namasivaya vazhga mp3 free download