Saarattu Vandiyile Song Lyrics

Kaatru Veliyidai cover
Movie: Kaatru Veliyidai (2017)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Nikita Gandhi, Tippu and A.R. Reihana

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: { சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

ஆண்: அடி வெத்தலபோட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி

பெண்: ஆணுக்கோ பத்து நிமிசம் ஹா பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹா பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா

ஆண்: சேலைக்கு சாயம் போகு மட்டும் உன்ன நான் வெளுக்க வேணுமடி பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி

ஆண்: புது பெண்ணே.. அது தாண்டி தமிழ் நாட்டு பாணி.

பெண்: { சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

குழு: .............

ஆண்: வெக்கத்தையே கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிக்கோடி ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி

பெண்: ஏ பூங்கொடி வந்து தேன் குடி அவன் கைகளில் உடையட்டும் கண்ணி கண்ணாடி

பெண்: கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்

ஆண்: அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மாா்பில் அப்பிக்கிட்டான் இவ குரங்கு கழுத்தில் குட்டிய போல தோளில் ஒட்டிக்கிட்டா

பெண்: இனி புத்தி கலங்குற முத்தம் கொடுத்திடு ராசாவே

ஆண்: பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள வெத்தலப்பொட்டி எடுத்து ரத்தினகட்டிய வெத்தல பொட்டியில் மூடச்சொல்லுங்கடி

ஆண்: முதலில் மாலை மாத்துங்கடி பிறகு பாலை மாத்துங்கடி கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா சேலை மாத்துங்கடி

பெண்: மகராணி. அதுதாண்டி தமிழ்நாட்டு பானி.

பெண்: { கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4)

ஆண்: { புது பெண்ணே.. அது தாண்டி தமிழ் நாட்டு பாணி.} (4)

Female: {Saarattu vandiyila seerattoliyila Orantherinjathu unmugam Ullam killum antha Kalla chirippila Mella chivandhadhu enmugam} (2)

Male: Adi vethala potta Udhatta enakku Pathiram pannikkudu Naan kudutha kadana Thiruppi kudukka Sathiyam pannikkudu En ratham soodukkolla Pathu nimisham Dhaan raasaathi

Female: Aanukko pathu nimisham -ha Ponnuko anju nimisham -ha Podhuvaa sandi thanam pannum Aambalaya ponnu Kindi kezhangeduppaa

Male: Selaikku saayam pogu mattum Unna naan velukka venumadi Paadu pattu vidiyum pozhudhu Veliyil solla poigal venumadi

Male: Pudhu pennae.. Adhuthaandi Tamizh naattu baanii.

Female: {Saratu vandiyila seerattoliyila Orantherinjathu unmugam Ullam killum antha Kalla chirippila Mella chivandhadhu enmugam} (2)

Chorus: ........

Male: Vekkaththayae Kozhachchu kozhachchu Kungumam poosikkodi Aasai ulla vervaiya pol Vaasam edhadi

Female: Ae poongodi Vandhu thenkudi Avan kaigalil udaiyattum Kanni kannadi

Female: Kathaazhang gaattukkul Maththaalam kekkudhu Sithaanai rendukkum kondaattam Kuththaala chaaralae Muththana panneeru Vithaara kallikku thallaattam

Male: Avan manmadha kaattu Sandhanam eduthu Maarbil appikittaan Iva kurangu kazhuththil Kuttiya pola Tholil ottikittaa

Female: Ini buthi kalangura Muththam koduthidu raasaavae

Male: Ponnu dhaan rathina katti – ha Maappilla vethala potti Eduthu rathina kattiya Vethala pottiyil Mooda chollungadi

Male: Modhalil maala maathungadi Piraghu paala maathungadi Kattil vittu kaalaiyilae Kasangi vandhaa Selai maathungadi

Female: Maharaani..adhuthaandi Tamizh naattu baani..

Female: {Kathaazhang gaattukkul Maththaalam kekkudhu Sithaanai rendukkum kondaattam Kuththaala chaaralae Muththana panneeru Vithaara kallikku thallaattam} (4)

Male: {Pudhu pennae.. Adhuthaandi Tamizh naattu baanii} (4)

Other Songs From Kaatru Veliyidai (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • paatu paadava karaoke

  • eeswaran song lyrics

  • tamil songs with english words

  • tamil gana lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil lyrics video

  • valayapatti song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • snegithiye songs lyrics

  • enna maranthen

  • nagoor hanifa songs lyrics free download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • master tamilpaa

  • irava pagala karaoke

  • lyrics video tamil