Added Date: Feb 11, 2022
ஆண்: கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ மன்றாடும் என் உள்ளம் பாராயோ
ஆண்: உன்னைப் பிாிந்தால் உன்னைப் பிாிந்தால் உயிா் வாழ அன்றில் பறவை நான் அன்றில் பறவை
பெண்: நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும் கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்
ஆண்: ஓ நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும் கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்
ஆண்: ஓ. நீ என்னை பிாியாய் ஓ. நீ என்னை மறவாய் விட்டுப் போனால் எட்டிப் போகும் விண்மீன் எல்லாம் கொட்டிப் போகும்

ஆண்: என் குறைகள் ஏதுக்கண்டாய் பேசுவது காதலோ பேணுவது காமமோ பிாியம் என்னப் போலியோ ஏன் பெண்ணே இடைவெளி எதனால் பிாிந்தாய் பிாிந்தாய் எதனால் மறந்தாய் மறந்தாய்
ஆண்: கேளாயோ உன்னைப் உன்னைப் பிாிந்தால் உயிா் வாழ அன்றில் பறவை பறவை நான்

Male: Kelaayo kelaayo Sempoovae kelaayo Manradum en ullam Paaraayo
Male: Unnai pirindhaal Unnai pirindhaal Uyir vaazhaa Andril paravai naan Andril paravai
Female: Nee ennai marandhaal Kaatru kadharum Kadalin melae Ottagam nadakkum
Male: Oh nee ennai marandhaal Kaatru kadharum Kadalin melae Ottagam nadakkum
Male: Oh nee ennai piriyaai Oh nee ennai maravaai Vittu ponaal etti pogum Vinmeenellaam kotti pogum
Male: Kelaayo kelaayo Sempoovae kelaayo Manradum en ullam Paaraayo
Male: Unnai pirindhaal Unnai pirindhaal Uyir vaazhaa Andril paravai naan Andril paravai
Male: En kuraigal edhu kandaai Pesuvadhu kaadhalo Penuvadhu kaamamo Piriyam enna poliyo Yen pennae idaiveli Edhanaal Pirindhaai pirindhaai Edhanaal Marandhaai marandhaai
Male: Kelaayo
Male: Unnai unnai pirindhaal Uyir vaazhaa Andril paravai paravai naan
cuckoo cuckoo tamil song lyrics
love songs lyrics in tamil 90s
mahabharatham song lyrics in tamil
tamil lyrics video song
soorarai pottru songs singers
ovvoru pookalume song karaoke
anbe anbe tamil lyrics
google google song lyrics tamil
ganpati bappa morya lyrics in tamil
3 movie song lyrics in tamil
venmathi song lyrics
tamil melody lyrics
kadhali song lyrics
malare mounama karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
aasirvathiyum karthare song lyrics
thabangale song lyrics
dhee cuckoo
tamil love song lyrics for whatsapp status
nanbiye song lyrics