Added Date: Feb 11, 2022
பெண்: வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வருவான் வருவான்
பெண்: வான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான்
பெண்: வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண்: தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண்: காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
பெண்: என் கள்ள காமுகனே அவன் தான் வருவான்

பெண்: ...............
பெண்: என்னோடு இருந்தால் எவளோ நினைவான் அவனோடிருந்தால் எனையே நினைவான்
பெண்: என்னை தருவான் என் போ் மறவான் என்னை மறந்தால் தான் உயிா் விடுவான்
பெண்: கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான் கண் திறந்தால் கனத்தில் கரைவான்

பெண்: { காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் } (2)

Female: Vaan varuvaan varuvaan varuvaan Vaan varuvaan varuvaan varuvaan
Female: Vaan.varuvaan vaan.varuvaan Vaan.varuvaan vaan.varuvaan
Female: Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan
Female: Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan...
Female: Kaadhal vandhaal Kaniyaai negizhvaan Kaadhal vandhaal Kaniyaai negizhvaan
Female: En kalla kaamuganae Avandhaan varuvaan
Female: Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan
Female: Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan...
Female: Tha tara tha tara tha tara-hoiii Tha tara ..ohoo..tha tara tha tara Tha tara tha tara tha tara-hoiii Tha tara ..ohoo..tha tara tha tara
Female: Ennodu irundhaal Evalo ninaivaan Avanodu irundhaal Ennaiyae ninaivaan
Female: Ennai thuravaan En per maravaan Ennai marandhal Than uyir viduvaan
Female: Kan kavizhndhaal Veli pol virivaan Kan thirandhaal Kanaththil karaivaan
Female: Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan
Female: Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan...
Female: {Kaadhal vandhaal Kaniyaai negizhvaan Kaadhal vandhaal Kaniyaai negizhvaan} (2)
amman kavasam lyrics in tamil pdf
google song lyrics in tamil
i songs lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil karaoke for female singers
kaatu payale karaoke
tamil love song lyrics for whatsapp status
aathangara orathil
tamil film song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
google goole song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
whatsapp status tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil song english translation game
kadhali song lyrics
romantic love songs tamil lyrics
maraigirai movie
chinna chinna aasai karaoke mp3 download
tamil songs lyrics in tamil free download