One Two Three Song Lyrics

Kaaval Nilayam cover
Movie: Kaaval Nilayam (1991)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: ........

பெண்: ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்.

குழு: .............

ஆண்: ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்.

குழு: .............

ஆண்: பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல
குழு: லல லால லா
ஆண்: வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல
குழு: லல லால லா
ஆண்: காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம்

பெண்: அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள்

ஆண்: ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்: பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ்
ஆண்: முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்.

குழு: .............

பெண்: தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம்
குழு: லல லால லா
பெண்: அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம்
குழு: லல லால லா
பெண்: வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள்

ஆண்: இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் வாலிப கைகளில் நாளைய நாட்கள்..

பெண்: ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
ஆண்: பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
பெண்: ஆஹ்
ஆண்: மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
பெண்: ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள்
ஆண்: ஆஹ்
பெண்: எங்கும் எங்கள் அதிகாரங்கள்.
ஆண்: ஆஹ்

குழு: .............

பெண்: ..........
ஆண்: .........

Chorus: ........

Female: One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal haah Engum engal adhigaarangal

Chorus: ......

Male: One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal

Chorus: ......

Male: Pattu poochchigal ellam padu soottula
Chorus: Lala laala laa
Male: Vattam poduthu ingae nadu roadla
Chorus: Lala laala laa
Male: Kaavalillaama kummaalam kondaattam

Female: Azhagiya maampookkal chinna mainaakkal Azhagiya maampookkal chinna mainaakkal Aanantha bothaiyil aadidum maangal

Male: One two three we are free Thallaadum apple tree
Female: Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah
Male: Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal..

Chorus: ......

Female: Thatti ketpathu yaaru namma rajjiyam
Chorus: Lala laala laa
Female: Achcham naanangal ellaam verum poojiyam
Chorus: Lala laala laa
Female: Vaazhvil vanthaachchu ullaasa nerangal

Male: Ilamai kaalangal vanna kolangal Ilamai kaalangal vanna kolangal Vaalipa kaigalil naalaiya naatgal

Female: One two three we are free Thallaadum apple tree
Male: Pengal ellaam avathaarangal
Female: Aah
Male: Mannil minnum alangaarangal
Female: Aah munnum pinnum parivaarangal
Male: Aah
Female: Engum engal adhigaarangal
Male: Aah

Chorus: ......

Female: ......
Male: .......

Other Songs From Kaaval Nilayam (1991)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • kutty story song lyrics

  • believer lyrics in tamil

  • tamil song lyrics with music

  • dhee cuckoo

  • tamil poem lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • maara movie song lyrics

  • soorarai pottru song lyrics

  • venmathi song lyrics

  • kadhal valarthen karaoke

  • putham pudhu kaalai lyrics in tamil

  • jai sulthan

  • maruvarthai song lyrics

  • tamilpaa

  • vaalibangal odum whatsapp status

  • 90s tamil songs lyrics

  • kutty story in tamil lyrics

  • alagiya sirukki full movie

  • tamil christmas songs lyrics pdf