Added Date: Feb 11, 2022
பெண்: சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண்: அச்சம் உண்மைகள் நாணம் என்றும் பெண்மைக்கு வேண்டும் அதில் தன்மானம் தானாக தோன்றும்
பெண்: வன்மை கொண்டது ஆண்மை மென்மை கொண்டது பெண்மை நல்ல பெண்ணாக நீ வாழ வேண்டும்
பெண்: எல்லோருமே பாராட்டவே என் நெஞ்சமே சீராட்டவே எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே..

பெண்: அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும் பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு
பெண்: ஊர் போற்றவே நீ வாழ்கவே ராஜாங்கமே நீ ஆள்கவே தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே
பெண்: {சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்} (2)

Female: Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum

Female: Achcham unmaigal naanam endrum Penmaikku vendum adhil Thanmaanam thaanaaga thondrum
Female: Vanmai kondathu aanmai Menmai kondathu penmai nalla Pennaaga nee vaazha vendum
Female: Ellaarumae paaraatavae Menmai kondathu penmai nalla Pennaaga nee vaazh vendum
Female: Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum
Female: Achcham enbathu neekki thunivai nenjinil thaekki Vengai nadai pottu vilaiyaadi sellu Puratchi bharathi paadum pudhumai pennena neeyum Pazham panjaangam adhai thoora thallu
Female: Oor pottravae nee vaazhgavae Raajaangamae nee aalgavae Thadai thannai padai kondu nee velgavae
Female: {Singakutti neeyae thanga katti neeyae Veeram ulla nenjam kondaal pothum Vettri selvam unnai vanthu saerum} (2)
soorarai pottru song tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
unnodu valum nodiyil ringtone download
mappillai songs lyrics
tamil song lyrics video
kanne kalaimane song karaoke with lyrics
vaseegara song lyrics
mg ramachandran tamil padal
mannikka vendugiren song lyrics
cuckoo enjoy enjaami
christian padal padal
unakaga poranthene enathalaga song lyrics in tamil
master dialogue tamil lyrics
theera nadhi maara lyrics
happy birthday song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
soorarai pottru song lyrics tamil download
master song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
soorarai pottru movie song lyrics in tamil