Aadu Annatha Song Lyrics

Kaaval cover
Movie: Kaaval (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Lalitha Anandh
Singers: Velmurugan, Maalavika Sundar and Santosh Hariharan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: ஆடு அண்ணாத்த ஆடு அண்ணாத்த ஜாலி இல்லாம வாழ்ந்து என்னத்த பீரும் வந்தாச்சு பிகரும் வந்தாச்சு பொண்ணு இல்லாம போதை என்னத்த

பெண்: பாட்டில் ஃபுல் பாட்டில் கிக் இல்ல மச்சானே போதை ஃபுல் போதை என் கண்ணில் வச்சானே

பெண்: ஆப்பிள் ஆரஞ்சு என் கொய்யா மச்சானே தோட்டம் பழ தோட்டம் அது நான் தான் மச்சானே

குழு: ஆடு அண்ணாத்த ஆடு அண்ணாத்த ஜாலி இல்லாம வாழ்ந்து என்னத்த

ஆண்: பீரும் வந்தாச்சு பிகரும் வந்தாச்சு பொண்ணு இல்லாம போதை என்னத்த

பெண்: பட்டகத்தி நீ தான் பட்டன் கத்தி நான் தான் தொட்டு தொட்டு மோதி சண்ட போடலாமா

ஆண்: முன்னழகு டாப்பா பின்னழகு டாப்பா பட்டி மன்றம் வெச்சி பேசி தீக்கலாமா

பெண்: செம்மலுக்கு சிலுக்குலுக்கு எலிசபெத்து டைலர்க்கு கும்முன்னுதான் ஏறுது பார் கிக்கு தன்னால

ஆண்: சட்ட பிட்டு ஜாக்கெட் பிட்டு பாத்திருக்கோம் பரிட்சை பிட்டு ஓட்டுறியே பிட்டு படம் ரெண்டு கண்ணால

ஆண்: எல்லா பொன்னையும் மிஞ்சி விட்டாலே இந்த பொண்ணு தான் என் நெஞ்ச தொட்டாலே

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்: நட்பு ஒரு வட்டம் இங்க இல்ல சட்டம் நல்லாருக்கு இப்ப நம்மளோட கட்டம்

ஆண்: ஏதும் இல்ல திட்டம் மாஞ்சா நூலு பட்டம் எங்க வேணா சுத்தும் எல்லாம் எங்க இஷ்டம்

பெண்: நண்பனுக்கு ஊத்திக்கொடு எதிரிக்கெல்லாம் ஷாக்க கொடு பொண்ண கண்டா மனச கொடு அது சந்தோசம்

ஆண்: கவலை எல்லாம் விட்டு விடு கடலுக்குள்ள கப்பல் விடு பிகர கண்டா நூலு விடு அதான் உல்லாசம்

ஆண்: லண்டன் காரியா ஜெர்மன் காரியா இல்ல நம்மூரு நாட்டுக்கோழியா

Male: Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha

Female: Bottle full bottle Kick illa machanae Bodhai full bodhai En kannil vachanae

Female: Apple orange-u En koyia machanae Thottam pazha thottaam Athu naan dhaan machanae

Chorus: Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha
Male: Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha

Female: Pattakaththi ne thaan Button kaththi naan thaan Thottu thottu modhi Sanda podalaama

Male: Munnazhaghu top-ah Pinnazhaghu top-ah Patti mandhram vechchi Pesi theekalama

Female: Semmaluku silukkuluku Elizabethu tailorku Gummunnuthaan yerudhu paar Kick-u thannala

Male: Satta bittu jacket bittu Paathirukom paricha bittu Ootturiyae bittu padam Rendu kannala

Male: Ella ponnaiyum Minji vittalae Intha ponnu thaan Enn nenja thottalae

Chorus: Heii.heii. Hei..hei..

Female: Natppu oru vattam Ingha illa sattam Nallaruku ippa Nammaloda kattam

Male: Ethum illa thitam Maanja noolu pattam Engha vena sutthum Ellaam engha ishtam

Female: Nanbanukku oothikodu Ethirikkelam shock ah kodu Ponna kanda manassu kodu Athu santhosham

Male: Kavala ellam vittuvidu Kadalukkula kappal vidu Figure-ah kanda noolu vidu Athaan ullasam

Male: London kaariyaa German kaariyaa Illa nammuru naatukkoliya

Male: Aadu annatha Aadu annatha Jolly illaama Vazhnthu ennatha Beerum vanthachu Figure-um vanthachu Ponnu illaama Bodhai ennatha

Other Songs From Kaaval (2015)

Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • soorarai pottru tamil lyrics

  • thullatha manamum thullum padal

  • new movie songs lyrics in tamil

  • nerunjiye

  • vijay sethupathi song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta movie song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • kadhal valarthen karaoke

  • marudhani song lyrics

  • google google panni parthen song lyrics

  • master dialogue tamil lyrics

  • christian songs tamil lyrics free download

  • teddy en iniya thanimaye

  • master the blaster lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download