Sakka Podu Song Lyrics

Kaaval cover
Movie: Kaaval (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Tipu and Santosh Hariharan

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: சக்க போடு போடு ராஜா சக்க போடு போடு சட்டம் திட்டம் ஏதும் இல்ல சந்தோசத்தை தேடு

ஆண்: சட்டயத்தான் ஏத்தி விட்டு கெட்ட ஆட்டம் போடு சொர்க்கத்துக்கு ராஜா நாங்க வெடி வெடி சரவெடி அடி அடி அதிரடி

ஆண்: குத்தி ஆடுடா தகதிமி தகதிமி தகதிமிடா சுத்தி ஆடுடா ரவுண்டு கட்டுடா தகதிமி தகதிமி தகதிமிடா பொளந்து கட்டுடா

ஆண்: ஹே கண்ண மூடி கொண்டாடுடா இந்த நிமிஷம் நிக்காதுடா முன்ன பின்ன பாக்காம நீ மூச்சு முட்ட ஆடு

ஆண்: ஓடும் ஆறு தேங்காதுடா வழியில் எங்கும் தூங்காதுடா வந்தது என்ன வருவது என்ன குப்பையில் தூக்கி போடு

ஆண்: ஹே காத்துக்கெங்கும் கேட்டு இல்ல பூட்டும் இல்ல பங்காளி பூமி என்பது பெரிய கிரௌண்ட் நண்பா ஆடு சடுகுடு சடுகுடு

ஆண்: யூத்துக்கெல்லாம் காவல் இல்லை கேள்வி இல்ல பங்காளி வானம் தாண்டி விடுடா சவுண்டு நினைச்சதெல்லாம் தொடு தொடு தொடு தொடு

ஆண்: ஹே கூடு ஒன்னு போட்டு வச்ச ரோடு போட்டு முன்னேறுடா உங்கப்பன் போட்ட ரோடு மேல திமிரா நின்னு ஆடு

ஆண்: கையில் என்றும் சிக்காது டா சிக்கும் போது நிக்காது டா மச்சான் உனக்கு மட்டும் புது சொர்கத்தை நீ தேடு

ஆண்: வாழ்க்கை என்பது நூறு வானவில் நின்று பேசிடும் மனது வண்ணம் என்பது பெண்ணில் உள்ளது வருவது வரட்டும் தொடு தொடு தொடு

ஆண்: வயசு என்பது நெருப்பை போன்றது பற்றி பதறி விளையாடு பார்வை என்பது கண்ணில் உள்ளது கெடுவதும் ஞானம் தினம் தினம் கேடு கேடு

Chorus: .........

Male: Sakka podu podu raja Sakka podu podu Sattam thittam yethum illa Santhosatha thedu

Male: Sattayathan yethi vittu Ketta aattam podu Sorgathuku raja naanga Vedi vedi saravedi Adi adi adhiradi

Male: Kuthi aadudaa Thagathimi thagathimi thagathimida Suthi aadudaa Roundu kattudaa Thagathimi thagathimi thagathimida Polandhu kattudaa

Male: Hey kanna moodi kondadudaa Indha nimisham nikkathuda Munna pinna paakkama nee Moochu mutta aadu

Male: Oodum aaru thengathudaa Vazhiyil engum thungadhuda Vanthadhu enna varuvathu enna Kuppaiyil thooki podu

Male: Hey. Kathukkengum gate-u illa Pottum illa pangaali Boomi enbadhu periya ground Nanba aadu sadugudu sadugudu

Male: Youthukellam kaaval illai Kelvi illa pangaali Vaanam thandi viduda sound-u Ninachathellam Thodu thodu thodu thodu

Male: Kuthi aadudaa Thagathimi thagathimi thagathimida Suthi aadudaa Roundu kattudaa Thagathimi thagathimi thagathimida Polandhu kattudaa

Male: Hey koodu onnu pottu vacha Road-u pottu munneruda Ungappan potta road-u mela Thimiraa ninnu aadu

Male: Kaiyil endrum sikkadhu daa Sikkum podhu nikkadhu da Machan unakku matum pothu Sorgatha nee thedu

Male: Vazhikai enbadhu Nooru vanavil Nindru pesidum manadu Vannam enbadhu pennil ulladhu Varuvadhu varattum Thodu thodu thodu

Male: Vayassu enbathu Neruppai pondrathu Patri padari vilaiyadu Parvai enbathu kannil ulladhu Keduvathum gnaanam Dhinam dhinam kedu kedu

Male: Kuthi aadudaa Thagathimi thagathimi thagathimida Suthi aadudaa Roundu kattudaa Thagathimi thagathimi thagathimida Polandhu kattudaa

Male: Sakka podu podu raja Sakka podu podu Sattam thittam yethum illa Santhosatha thedu

Male: Sattayathan yethi vittu Ketta aattam podu Sorgathuku raja naanga Vedi vedi saravedi Adi adi adhiradi

Male: Sakka podu podu raja Sakka podu podu Sattam thittam yethum illa Santhosatha thedu

Other Songs From Kaaval (2015)

Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • ovvoru pookalume song

  • sivapuranam lyrics

  • i movie songs lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • oru yaagam

  • tamil songs to english translation

  • kanakangiren song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • raja raja cholan song karaoke

  • nanbiye nanbiye song

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • mudhalvan songs lyrics

  • chammak challo meaning in tamil

  • story lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • alli pookalaye song download

  • unna nenachu nenachu karaoke mp3 download