Un Kannukullara Song Lyrics

Kaaval cover
Movie: Kaaval (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Snehan
Singers: G.V. Prakash Kumar and Priya Hemesh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானனே

பெண்: மனசு உன்ன சுத்தி சோழி ஆட்டம் ஆடுதடா வயசு வன்முறையை தேடுதடா புதுசா வெக்கம் வந்து பொசுக்குனுதான் பூக்குதடா ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஆண்: ஹே களவாணி பயல நீ களவாடிட்ட கட்டாயம் அவன நீ காப்பாத்தணும் தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச

ஆண்: அஞ்சாறு வென்னிலா நெஞ்சுக்குள்ள வந்துதான் போகுதே ஏண்டி புள்ள

பெண்: கண் மூடி பாத்தாலே வானத்துல நீ தான்டா நீந்துற மேகத்துல

ஆண்: அய்யய்யோ அய்யய்யோ கலரா தெரியுறா
பெண்: அய்யய்யோ அய்யய்யோ குதிரை ஓட்டுற

ஆண்: என்னமோ பண்ணுதே உள்ளுக்குள்ள உன்னால உன் பட்டாம்பூச்சி கண்ணு ரெண்டு வெட்டுதடி

ஆண்: சொல்லாம நான் உன்ன அடக்கத்தாண்டி சொல்லிட்டே நான் உன்ன தொட பாத்தேன்டி

பெண்: நான் தூங்கும் அறை எல்லாம் உன்ன பாத்தேண்டா முந்தா நாள் கனவில் தான் கை கோர்த்தேண்டா

ஆண்: சத்தமே இல்லாம சண்டைய மூட்டுற
பெண்: ரத்தத்தில் ராக்கெட்டை ஏன்டா நீ ஓட்டுற

ஆண்: மொத்தத்தில் என்ன நீ பைத்தியம் ஆக்குற உன் அங்கத்துல கடை போட்டு என்ன வாங்குற

Male: Un kannukullara Naan kaanaponenae Unna thottu pesa thaan Naan kaathanenae Unn nenjukullara Naan nendhi ponenae Un moochchumothi thaan Naan keethananae

Female: Manasu unna suthi Sozhi aattam adudhada Vayassu vanmurayai Thedudhada Pudhusa vekkam vandhu Posukunudhan pookuthada Onnum puriyama nikurenae

Male: Hey kalavani payala Ne kalavadita Kattaayam avana ne kapathanum Thalayaatti bommaiya Enna mathita Manassu mela manasa ne Endi vecchi thechaa.

Male: Un kannukullara Naan kaanaponenae Unna thottu pesa thaan Naan kaathanenae Unn nenjukullara Naan nendhi ponenae Un moochchumothi thaan Naan keethananae..ae.ae.

Male: Ancharu venila Nenjukulla Vandhuthaan pogudhae Endi pulla

Female: Kann moodi pathalae Vanathula Ne thanda neendhura Megathula

Male: Ayyaiyo ayyaiyo Colourah theriyura
Female: Ayyaiyo ayyaiyo Kuthira oottura

Male: Ennamo pannudhae Ullukulla unnanala Unn pattampochi kannu rendu Vettudhadi

Male: Hey kalavani payala Ne kalavadita Kattaayam avana ne kapathanum Thalayaatti bommaiya Enna mathita Manassu mela manasa ne Endi vecchi thechaa.

Male: Sollama naan Unna adakathendi Sollitae naan unna Thoda paathendi

Female: Naan thungum arai ellam Una pathenda Mundhanaal kanavil thaan Kai korthenda

Male: Sathamae illama Sandaya mootura
Female: Rathathil rocketa Yenda ne ootura

Male: Mothathil enna ne Paithyam aakura Unn anghathula kadai pottu Enna vanghura

Male: Hey kalavani payala Ne kalavadita Kattaayam avana ne kapathanum Thalayaatti bommaiya Enna mathita Manassu mela manasa ne Endi vecchi thechaa.

Other Songs From Kaaval (2015)

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • tamil song lyrics in english free download

  • thalattuthe vaanam lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • google google song tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • thullatha manamum thullum vijay padal

  • ilayaraja songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • thullatha manamum thullum tamil padal

  • idhuvum kadandhu pogum song lyrics

  • ovvoru pookalume song

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil love song lyrics for whatsapp status

  • soorarai pottru theme song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics