Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ சொல்லிப் போ சொல்லிப் போ சொல்வதைக் கண்ணால் சொல்லிப் போ மல்லிகையே
ஆண்: மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ
பெண்: { ஓடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் } (2)
பெண்: தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி பள்ளி கொள்ள பார்க்கும் பைங்கிளி
பெண்: அந்தி மாலையில் இந்த சோலையே சொர்க்கமாகுமோ
பெண்: மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
பெண்: சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது இப்பொழுதே
ஆண்: மெல்லப் போ
பெண்: மெல்ல தான்
ஆண்: ஹம்ம் சொல்லிப் போ
பெண்: ஆஹான் சொல்லி தான்
பெண்: ........
ஆண்: { செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் செவ்விதழ்தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம் } (2)
ஆண்: சிந்து நடை போடும் பாற்குடம் சின்ன விழிப் பார்வை பூச்சரம்
ஆண்: என்ன மேனியோ இன்னும் பாடவோ தமிழ் தேடவோ
ஆண்: மெல்லப் போ
பெண்: மெல்ல தான்
ஆண்: பொன் எழில் தாமரைப் பூவினாள்
பெண்: மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினாள் முத்து தமிழ் பாடும் பூங்குயில்
ஆண்: முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
பெண்: அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை நாணினாள்

Male: Mellapo mellapo Melidaiyaalae mellapo Sollipo sollipo solvadhai Kannaal sollipo malligaiyae
Male: Mellapo mellapo Melidaiyaalae mellapo
Female: { Odaiyil neeralai Medaiyil thendralin naadagam Ethanai aayiram } (2)
Female: Thottil katti Podum poonkodi Palli kolla paarkum painkili
Female: Andhi maalaiyil Indha solaiyae sorkamaagumo
Female: Mella thaan Mella thaan mayangi Nadanthaal maadhu
Female: Sollathaan sollathaan Thayangi varainthaal Thoodhu ippozhudhae
Male: Mellapo
Female: Mella thaan
Male: Hmm sollipo
Female: Aahaan sollithaan
Female: ..........
Male: { Semmaankani Punnagai naloviyam Sevvidhazh thenmaadhulai Ponmozhi soloviyam } (2)
Male: Sinthu nadai Podum paarkudam Chinna vizhi paarvai poocharam
Male: Enna meniyo Innum paadavo Thamizh thedavo
Male: Mellapo
Female: Mella thaan
Male: Ponezhil Thamarai poovinaal
Female: Mannavan kanvizhi Poigaiyil mevinaal muthu Thamizh paadum poonkuyil
Male: Mutham ondru Vendum aan kuyil
Female: Andha paadalil Anbu oodalil mangai naaninaal
Male: Mellapo mellapo Melidaiyaalae mellapo Sollipo sollipo solvadhai Kannaal sollipo malligaiyae
Male: Mellapo
Female: Mella thaan
Male: Hmm sollipo
Female: Aahaan sollithaan
kadhal kavithai lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
sirikkadhey song lyrics
ovvoru pookalume karaoke download
ennai thalattum sangeetham karaoke with lyrics
master tamilpaa
tamil love feeling songs lyrics
tamil christian songs lyrics in english
new songs tamil lyrics
kutty pattas movie
meherezyla meaning
tamil worship songs lyrics
kathai poma song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
marudhani song lyrics
anirudh ravichander jai sulthan
yesu tamil
tamil lyrics
lyrics whatsapp status tamil
mudhalvan songs lyrics