Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ..........
ஆண்: { நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது } (2)
பெண்: நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆண்: நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
பெண்: ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
ஆண்: கண் மீனாக மானாக நின்றாடவோ
பெண்: சொல் தேனாக பாலாக பண்பாடவோ
ஆண்: மாலை நேரம் வந்து உறவாடவோ
பெண்: மாலை நேரம் வந்து உறவாடவோ
பெண்: ........
பெண்: நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆண்: நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
ஆண்: { அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா } (2)
பெண்: மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
பெண்: { உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன் } (2)
பெண்: நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆண்: இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
பெண்: அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
ஆண்: { சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
பெண்: சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன } (2)
ஆண் &

Female: ...........
Male: { Ninaithen vanthaai Nooru vayathu keten Thandhaai aasai manadhu } (2)
Female: Ninaithen vanthaai Nooru vayathu keten Thandhaai aasai manadhu
Male: Nooru nilavai oru Nilavaaki paavai endru
Female: Aayiram malarai Oru malaraki paarvai endru
Male: Kan meenaaga Maanaaga nindradavo
Female: Sol thenaaga Paalaaga panpaadavo
Male: Maalai neram Vandhuravaadavo
Female: Maalai neram Vandhuravaadavo
Female: .........
Female: Ninaithen vanthaai Nooru vayathu keten Thandhaai aasai manadhu
Male: Nilai kannaadi Kannam kandu aaahaa Malar kalloorum Kinnam endru ohooo
Male: { Adhu sindhaamal Kollaamal pakkam vaa Anbu thenodai paaigindra Sorgam vaa } (2)
Female: Mannan tholodu Alli konjum pillai avan Therodu pinni sellum mullai
Female: { Unnai nenjendra Manjathil santhidhen Undhan kai kondu Unnadha kanni thaen } (2)
Female: Ninaithen vanthaai Nooru vayathu keten Thandhaai aasai manadhu
Male: Idai noolaadi sella Sella aahaa
Female: Adhai melaadai Moodi kolla ohooo
Male: { Chinna poo meni Kaanadha kan enna
Female: Solli theeraadha Inbangal ennenna } (2)
Male &
Female: .........
Male &
Female: Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male &
Female: .........
master tamil lyrics
ka pae ranasingam lyrics
80s tamil songs lyrics
morattu single song lyrics
tamil christian songs lyrics with chords free download
kalvare song lyrics in tamil
tamilpaa master
hanuman chalisa in tamil lyrics in english
tamil movie karaoke songs with lyrics
tamil lyrics song download
naan movie songs lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
romantic songs lyrics in tamil
master song lyrics in tamil
kutty pattas tamil full movie
inna mylu song lyrics
anbe anbe song lyrics
aagasatha
amman devotional songs lyrics in tamil