Added Date: Feb 11, 2022
ஆண்: {வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்} (2)
ஆண்: குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும் இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்
ஆண்: யாதவனாம் அந்த மாதவனும் அவன் மச்சுனனாம் அந்த அர்ஜுனனும் யாத்திரை வருகையிலே தீர்த்த யாத்திரை வருகையிலே நாடு கடந்து காடு கடந்து மதுரைக்கு வாராக
ஆண்: தென் மதுரைக்கு வாராக அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம் அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
ஆண்: அல்லியோ புது ரோசா பார்த்தார் அர்ஜுன மகராசா அல்லி மலருல கள்ளு வழியுது அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வழியுது ஆரம்பமாகுது நாடக காதலு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு
ஆண்: அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
குழு: முகத்தழகி ஆமா முகத்தழகி மருதாணி பூசிய நகத்தழகி கோவில் தூண் போல தொடையழகி கொம்பேறி மூக்கன் போல சடையழகி
ஆண்: அவ நடக்குற நடைய பாத்து
குழு: தென்றல் காத்து .அத பாத்து உடல் வேர்த்து உடல் தோர்த்து அல்லி வருகிறாளே

பெண்: பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா மயிலினம் தோகை விரிப்பதென்ன அது மோகன நாடகம் நடிப்பதென்ன மோகன நாடகம் நடிப்பதென்ன
பெண்: பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா மயிலினம் தோகை விரிப்பதென்ன அது மோகன நாடகம் நடிப்பதென்ன
பெண்: நல்ல சகுனம் இது நல்ல சகுனம் ஒரு நாயகன் வரக்கூடும் உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க காதல் நோய் தனை தரக்கூடும் ஆஆ...ஆஆஆ...ஆஆஆ...
பெண்: யாரடி அவன் யாரடி வீராதி வீரனோ கூறடி சூராதி சூரனோ கூறடி இந்த அல்லியை. ஜாதி மல்லியை இன்பவல்லியை.. உயிர்கொல்லியை வெல்லத் தகுந்தவனோ ஏழு வண்ணம் மிகுந்தவனோ யாரடி.. யாரடி
ஆண்: அவையிளிருக்கும் அத்தனை பேருக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம் என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
ஆண்: பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களிலே நடுவினில் நான் பிறந்தேன் அர்ஜுனன் என்பது என் பேரு இரத்தினபுரி தான் என் ஊரு
ஆண்: கண்ணா கண்ணா ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய் அர்ஜுனனே என் ஆருயிர் தோழா.
ஆண்: மதுரையை ஆள்கிற அல்லி என் மனதை எடுத்தாலே கள்ளி என் உள்ளத்தை ஒட்டிய பல்லி அவளை ஒடுக்கனும் படுக்கையில் துள்ளி
ஆண்: இந்த சமையத்தில் நீ உதவனும் கண்ணா எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா
ஆண்: நான் பாமாவுக்குத்தாண்டா மாமா அதை நீ மறக்காதே ஆமா
ஆண்: உன்னை விட்டால் எனக்கு யாரு உதவி செய்வார் கூறு
ஆண்: நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு மணமாலையை தாங்கும் உன் தோளு
பெண்: நான் அன்னதூவியில் அயந்திருக்க என் மணிக்கழுத்தில் தாலி கட்டலாமா கட்டலாமா
ஆண்: {என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல} (2)
பெண்: நீ போட்டது எத்தனை வேடமடா குந்தி புத்திரனாய் வந்த மூடமடா வீரன் என்றால் நீ வில்லெடு இந்த பூவையின் மேலே போர் தொடு
ஆண்: ஆ. ஆ.ஆஆ..ஆஆ... நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
ஆண்: நாம் தாயால் பிறந்தோம்
குழு: பிறந்தோம்
ஆண்: தமிழால் வளர்ந்தோம்
குழு: வளர்ந்தோம்
ஆண்: தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
குழு: தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
ஆண்: பரங்கியர்க்கு பாரத தாய் தான் அடிமையாவதா அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா
ஆண்: விடுதலை வேள்வியில் கொடுதலை வெள்ளையன் செய்வானோ சுடுதலை மக்களுக்கில்லை சூடு இது மாபெரும் மானக்கேடு
குழு: எங்கே போகும் நாடு இது நாமிருக்கும் தாய் வீடு நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே..

Male: {Vandhanam vandhanam Vandhanam vandhanam Ellorukkum Thandhanam thandhanam} (2)
Male: Kundhanam kundhanam Kundhanam kundhanam Idam pidikka Mundhanum mundhanum
Male: Yaadhavanaam andha madhavanum Avan machunanaam andha arjunanum Yaathirai varugayilae Theerththa yaathirai varugaiyilae Naadu kadandhu kaadu kadandhu Madhuraikku vaaaraaga
Male: Then madhuraikku vaaraaga Angu nadappadhu alli raajiyam Aththanai aangalum sutha poojiyam
Male: Alliyo pudhu rosa Paarthaar arjuna maharaasaa Alli malarula kallu vazhiyudhu Arjunan mugathula jollu vazhiyudhu Aarambam aagudhu naadaga kaadhalu.uu.. Aanukkum pennum nadakkura modhalu.
Male: Alli varugiraal alli varugiraal Azhagi aval perazhagi Alli varugiraal alli varugiraal Azhagi aval perazhagi
Chorus: Mugathazhagi aamaa mugathazhagi Maruthaani poosiya negathazhagi Kovil thoon pola thodaiyazhagi Komberi moookkan pola sadaiyazhagi
Male: Ava nadakkura nadaya paarthu
Chorus: Thendral kaaththu
Adha paaththu
Udal verthhu udal thorthu
Alli varugiraalae
Male: Alli varugiraal alli varugiraal Azhagi aval perazhagi Alli varugiraal alli varugiraal Azhagi aval perazhagi
Female: Piriyasagiyae piriyasagiyae Mazhai naalaa.idhu mazhai naalaa Mayilinam thogai virippadhenna Adhu mohana naadagam nadippadhenna Mohana naadagam nadippadhenna
Female: Piriyasagiyae piriyasagiyae Mazhai naalaa.idhu mazhai naalaa Mayilinam thogai virippadhenna Adhu mohana naadagam nadippadhenna
Female: Nalla sagunam Idhu nalla sagunam Oru naayagam vara koodum Unga vaai velukka Iru vizhi sivakka Kaadhal noi thannai tharakkoodum Aaa..aaaa..aaa...
Female: Yaaradi avan yaaradi Veeraadhi veeranoo kooradi Sooraadhi soorano kooradi Indha alliyayai .jaadhi malliyai Inba valliyayai.. uyir kolliyayai Vella thagunthavanoo Ezhu vannam migundhavanoo Yaaradi .. yaaradi
Male: Avaiyilirukkum aththanai perukkum Vanakkam vanakkam vanakkam En vanakkathilae than Thamizh manakkum
Male: Panja paandavar anju pergalilae Naduvinil naan pirandhen Arjunan enbadhu en peyaru Aththinapuri thaan en ooru
Male: Kannaa kannaa Yen azhaithaai Ennai yen azhaithai Arjunanae en aaruyir thozha..
Male: Madhuraiyayai aalgira alli En manadhai eduthaalae kalli En ullathathai ottiya palli Avala odukkanum padukkayil thulli
Male: Indha samyathil Nee udhavanum kannaa Engala serthu nee vaikanum onnaa
Male: Naan bamaavukkuthaanda maama Adha nee marakathae aamaa
Male: Unnai vittal ennakku yaaru Udhavi seivaar kooru
Male: Naan maargangal solven kelu Mana maalaiyai thaangum un tholu
Female: Naan annathooviyil ayandhirukka En manikazhuthil thaali Kattalamaa kattalamaa
Male: {En mela kuththam illa Unna kanda muthala En nenju suthamilla} (2)
Female: Nee potathu ethanai vedamadaa Kundhi puthiranaai vandhu moodumada Veeran endraal nee villedu Indha poovaiyin melae porthodu
Male: Aaaaa...aaaa..aaa.aaaa.. Aaaa..aaaa.. Nenju porukkuthillaiyae Nenju porukkuthillaiyae
Male: Naam thaayaal pirandhom
Chorus: Pirandhom
Male: Thamizhaal valarndhoam
Chorus: Valarndhom
Male: Thayum tamizhum pendhanae
Irandum irandu kandhaanae
Chorus: Thayum tamizhum pendhanae
Irandum irandu kandhaanae
Male: Parangiyarku Bharatha thaaithaan adimaiyaavadha Aval kaivilangalum kaal vilangaalum Naalum novadhaa.
Male: Viduthalai velviyil koduthalai Vellaiyan seivano suduthalai Makkalukku illai soodu Ithu maaperum maanakkedu
Chorus: Engae pogum naadu
Ithu yaam irukkum thaai veedu
Male: Nenju porukkuthillaiyae
Nenju porukku..thillaiyae.
cuckoo padal
chammak challo meaning in tamil
oru manam whatsapp status download
movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
national anthem in tamil lyrics
mappillai songs lyrics
tamil songs english translation
naan unarvodu
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
best tamil song lyrics
lyrics song status tamil
vaseegara song lyrics
ennai kollathey tamil lyrics
google google vijay song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke songs with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
vijay sethupathi song lyrics
kaatu payale karaoke