Sandi Kuthirai Song Lyrics

Kaaviya Thalaivan cover
Movie: Kaaviya Thalaivan (2014)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: ஹே சண்டி குதிர வாயேன்டி எதிர மதுர குதிர எதிரே வந்தா
குழு: ரா ரா

ஆண்: மோகனா மோகனா நானும் உன் மாமனா மாறவா பீமனா வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட

ஆண்: ஹே சண்டி குதிர வாயேன்டி எதிர மதுர குதிர எதிரே வந்தா

ஆண்: மோகனா
குழு: மோகனா
ஆண்: நானும் உன்
குழு: மாமனா
ஆண்: மாறவா
குழு: பீமனா

ஆண்: வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு உ ஊ எ உன் முன்னே மொறைக்காதே ஏ பாத்து

ஆண்: ஹே சண்டி குதிர வாயேன்டி எதிர
குழு: மதுர குதிர எதிரே வந்தா

குழு: ஹா ஹா ஹா ஹா ரா ரா

ஆண்: யானைக்குட்டி
குழு: பூனைக்குட்டி
ஆண்: ஆட்டுக்குட்டி
குழு: ஆந்தைக்குட்டி

ஆண்: மான்குட்டி உன்ன நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன் கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்

ஆண்: முயலே முயலே முழிக்கும் முயலே எதிரே இருக்கு அழகு முதல

குழு: அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு உ ஊ எ உன் முன்னே மொறைக்காதே ஏ பாத்து

ஆண்: மோகனா
குழு: மோகனா
ஆண்: நானும் உன்
குழு: மாமனா
ஆண்: மாறவா
குழு: பீமனா

ஆண்: நாணமே மௌனமா காவியம் பேசுமா பிரம்மையே கோவமா பேச்சு காற்று மூச்சு மூக்கறுந்து போச்சு

ஆண்: தென்றலே
குழு: தென்றலே
ஆண்: கோவமா
குழு: அன்றிலே
ஆண்: சுத்துதே
குழு: திங்களே
ஆண்: நாடகத்தின் உள்ளே நாங்க வச்சோமே முள்ளே

ஆண்: குயிலே குயிலே குறைக்கும் குயிலே வெள்ளக்காரன் விட்ட ரயிலே

குழு: நடக்கா பிட்டாக ஒத்துக்கா ஆ போக்கா அத்திக்கா ஆன கிறுக்கா எட்டிக்கான மூக்கா

ஆண்: ஹே சண்டி குதிர வாயேன்டி எதிர மதுர குதிர எதிரே வந்தா

ஆண்: மோகனா
குழு: மோகனா
ஆண்: நானும் உன்
குழு: மாமனா
ஆண்: மாறவா
குழு: பீமனா

ஆண்: அடியே குதிர வெடி அஞ்சாரனா சீனவெடி வண்ண வண்ண வானவெடி குட்டுவெடி பொட்டுவெடி

ஆண்: அத்தனை வெடிகளுமே
குழு: அஞ்சுல மிஞ்சிற வெடி
ஆண்: உன்னுடைய பேச்சுவெடி
குழு: உள்ளபடி உள்ளதடி

ஆண்: அண்ணன் ணே ணே நே நே அணிலன்னே கதை என்னே புரிஞ்சுதன்னே முயலன்னே தெரிஞ்சுது அண்ணே பெண்மானே தேனே திருந்துனா போதுன்னே

ஆண்: யானைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி கன்னுக்குட்டி அணில்குட்டி ஆந்தைகுட்டி நரிக்குட்டி புலிக்குட்டி கரடிக்குட்டி குதிரைக்குட்டி குயிலுகுட்டி மயிலுகுட்டி கோழிக்குட்டி எலிக்குட்டி மான்குட்டி மன்னுக்குட்டி இந்தக்குட்டி எந்தகுட்டி வாயாடும் கத்துக்குட்டி கத்துக்குட்டி செம்மீனு பட்டுக்குட்டி சுட்டிக்குட்டி என்னோட எல்லா குட்டி செல்லக்குட்டி வெல்லக்கட்டி வெல்லக்கட்டி முத்தம் குடு டி

Chorus: Mehhh.haeee. ..................

Male: Hey sandi kudhira Vaayendi edhira Madhura kudhira edhirae vandha
Chorus: Raa...raaa..

Male: Mohana mohana Naanum un maamana Maaravaa bheemana Vaayyen kitta kitta Vaaya thachi vitta

Male: Hey sandi kudhira Vaayendi edhira Madhura kudhira edhirae vandha

Male: Mohana
Chorus: Mohana
Male: Naanum un
Chorus: Maamana
Male: Maaravaa
Chorus: Bheemana

Male: Vaayyen kitta kitta Vaaya thachi vitta Ah ha eee ammaayi Aazhakukku naaku Oo ooh ae un munnae Moraikadhae ye paarthu

Male: Hey sandi kudhira Vaayendi edhira
Chorus: Madhura kudhira Edhirae vandha

Chorus: Ha ha ha ha Raaa.raaa.

Male: Yaana kutti
Chorus: Poona kutti
Male: Aattu Kutti
Chorus: Aandha kutti

Male: Maan kutti Unna naanum mallu katti Thooka poren Kannu kutti ponnu kutti Vaayaakatti veikkaporen

Male: Muyalae muyalae Muzhikum muyalae Edhirae irukku azhagu mudhala

Chorus: Ah ha eee ammaayi Aazhakukku naaku Oo ooh ae un munnae Moraikadhae ye paarthu

Male: Mohana
Chorus: Mohana
Male: Naanum un
Chorus: Maamana
Male: Maaravaa
Chorus: Bheemana

Claps: ...............

Male: Naanamae mounama Kaaviyam pesuma Premaiyae kovama Pechu kaachu moochu Mookarundhu pochu

Male: Thendralae
Chorus: Thendralae
Male: Kovama
Chorus: Andrilae
Male: Suthudhae
Chorus:Thingalae
Male: Nadagathin ullae Naanga vatchamoe mullae

Male: Kuyilae kuyilae Kuraikum kuyilae Vellakaaran vitta railae

Chorus: Natakaa pitaka Othukaa ah pokka Attika aanakirukka Etikana ah mookka

Male: Hey sandi kudhira Vaayendi edhira Madhura kudhira Edhirae vandha

Male: Mohana
Chorus: Mohana
Male: Naanum un
Chorus: Maamana
Male: Maaravaa
Chorus: Bheemana

Male: Adiyae kudhira vedi Anjarana seena vedi Vanna vanna vaana vedi Kuttuvedi pottuvedi

Male: Athanai vedigalumae
Chorus: Anjula minjura vedi
Male: Unnudaiya pechuvedi
Chorus: Ullabadi ullathadi

Male: Ananan nae nae Annilannae kathai ennae Purinjudhunae muyalannae Therinjudhu annae Pen maanae thaenae Thirunthunna pothunnae

Male: Yaana kutti poona kutti Aattu kutti kannu kutti Annil kutti aandha kutti Nari kutti puli kutti Karadi kutti kuthira kutti Kuyilu kutti mayilu kutti Kozhi kutti eli kutti Maan kutti mannu kutti Intha kutti endha kutti Vaayadum kathu kutti kathu kutti Jammeenu pattu kutti chuttu kutti Ennoda ella kutti chella kutti Vella katti vella katti Mutham kududiii

Other Songs From Kaaviya Thalaivan (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki movie

  • bigil unakaga

  • aagasam song soorarai pottru

  • google goole song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • gal karke full movie in tamil

  • christian padal padal

  • nanbiye song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • cuckoo enjoy enjaami

  • kinemaster lyrics download tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kadhale kadhale 96 lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • believer lyrics in tamil