Added Date: Feb 11, 2022
ஆண்: சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
ஆண்: சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு
ஆண்: ஏன் அம்பை எந்த வைத்தாய் ஏன் குருதியில் நீந்த வைத்தாய் ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய் ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்
ஆண்: உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய் காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்

ஆண்: ஆஆஆ. ஆஆஆ...ஆஆஆ. காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான் விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
ஆண்: கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால் கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ

ஆண்: ஓ உலகமே. யுத்தம் எதற்கு ஓ உயிர்களே... ரத்தம் எதற்கு ஓ இறைவனே.. துயரம் எதற்கு ஓ இதயமே.. வன்மம் எதற்கு
ஆண்: கண்ணா தேரை நிறுத்து எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து..
ஆண்: போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து .. போரை நிறுத்து..

Male: Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu
Male: Sendruvidu sendruvidu sendruvidu Intha yutham podhum sendru vidu Innum uyirgal vendum endraal ennai Mudhalil neeyae kondruvidu Kannaa ennai mudhalil kondruvidu
Male: Yen ambai yendha veithaai Yen kuruthiyil neendha veithaai Yen ulagathai jeyika veithaai Yen ullukkul thorkkadithaai
Male: Ullagathai vella veithaai Ullukkulae thorkadithaai Kaandeebam ketkiren kannaaa Kaandeebam ketkiren
Male: Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu
Male: Aaaa..aaaa..aaaa. Kaala chakaram un kaiyil Adhil sutriyatheno naan Vidhiyum sadhiyum un kannil Athil sikkiyatheno naan
Male: Karnanai kondra paavam Kannanukku pogum endraal Kannanukkae paavam thandha Paavam engu pogum aiyoo
Male: Sollividu sollividu sollividu Irudhi theerpai nee sollividu Nindru vidu nindru vidu nindru vidu Ipporil ivvidam nindruvidu
Male: Oh.ulagamae yutham edharku Oh uyirgalae.. ratham edharku Oh iraivanae. thuyaram edharku Oh idhayamae. vanmam edharku
Male: Kannaa thaerai niruththu Ellam veezhthi evarudan vaazha Thaerai niruththu
Male: Podhum intha kurudhi kuliyal Porai niruththu Naalai ulagam nalam perum endru Porai niruththu.. Poraai... niruththu..
morattu single song lyrics
dosai amma dosai lyrics
kutty pattas full movie tamil
kutty story song lyrics
kadhalar dhinam songs lyrics
tamil lyrics video songs download
maara theme lyrics in tamil
megam karukuthu lyrics
nerunjiye
famous carnatic songs in tamil lyrics
gaana song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
lyrics whatsapp status tamil
orasaadha song lyrics
kutty pattas tamil movie download
tamil worship songs lyrics
porale ponnuthayi karaoke
meherezyla meaning
oru manam whatsapp status download
amma song tamil lyrics