Added Date: Feb 11, 2022
பெண்: யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
பெண்: என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்...

ஆண்: ஆ.ஆ...ஆ..
பெண்: இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
பெண்: ஓ. அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல்

பெண்: என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்... யாருமில்லா தனியரங்கில் .
குழு: ....................
பெண்: பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
பெண்: சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்

Female: Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam
Female: Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum..mmm.
Female: Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam
Male: Aaaaaaa...aaa.aaa..aaaa.
Female: Isaiyaal oru ulagam Adhil nee naan mattum iruppom Kanavaal oru illam Athil naam dhaan endrum nijamaa
Female: Oh.. Adhu oru yegaandha kaalam Un madi saaindha kaalam Idhalgal enum padivazhiyil Idhayarthukul irangiyadhu kaadhal kaadhal .kaadhal kaadhal
Female: Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam
Female: Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum..mmm. Yaarumilla thanirangail
Chorus: Oooo.aahh..aahh..aahh.. Aahh..aahh..aahh..aahhh. Aaahhh.aaaa.aaa.
Female: Pesa mozhi thevaillai Paarthukondaal podhumae Thaniparavai aagalaama Manikuyil naanumae
Female: Sirpam pola seidhu ennai Sevithavan neeyae neeyae Meendum ennai kallaai seiya Yosippadhum yenada . sol
Female: Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam
Female: Oh.enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum..mmm.
google google vijay song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
uyirae uyirae song lyrics
mahishasura mardini lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
karaoke songs with lyrics tamil free download
oru naalaikkul song lyrics
nerunjiye
kanne kalaimane song lyrics
uyire uyire song lyrics
kadhal song lyrics
orasaadha song lyrics
maravamal nenaitheeriya lyrics
karaoke songs in tamil with lyrics
devathayai kanden song lyrics
tamil songs without lyrics only music free download
tamilpaa gana song
kadhal theeve
geetha govindam tamil songs mp3 download lyrics
master dialogue tamil lyrics