En Vaanathil Aayiram Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ....

பெண்: என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு

பெண்: என் மாளிகை கேட்பது மன்னன் வரவு என் மாளிகை கேட்பது மன்னன் வரவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு ஆ..ஆ.

பெண்: முல்லை மொட்டு அள்ளி இரைத்த மஞ்சம் உண்டு ஆஆ ..ஆஹா ..ஆஹா.. முன்னும் பின்னும் காதல் பேசும் ஓவியம் உண்டு தங்க நிலா முற்றத்தில் தவழ்வதுண்டு தனிமையிலே கனவினில் நான் மிதப்பதுண்டு

பெண்: ஆஆ..ஆஆ.ஆஆ.ஹா ...ஆஆ ஆஆ..ஆஆ.ஆஆ.

பெண்: என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம் என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம் என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம் என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்

பெண்: என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம் என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம் அந்த தாகத்தை தீர்க்க என் இல்லம் வரலாம் என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம் என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்

பெண்: கண்ணிரெண்டில் விளையாடும் கலை காணுங்கள். ஆஆ..ஆஆ.ஆஆ. கைப்புறத்தில் ஓசையிடும் வளைக் காணுங்கள் ஆஆ..ஆஆ.ஆஆ. வெள்ளிரதம் போல் இருக்கும் உடல் காணுங்கள் விண்மீனை காண்பதுபோல் என்னைக் காணுங்கள் ஆஆ..ஆஆ.ஆஆ.

பெண்: பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம் இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம் பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம் இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்

பெண்: கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம் கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம் ஒரு பாதியைத்தான் சொல்லும் முகபாவம் அது ஊமையின் கனவுக்கு விலையாகும்... அது ஊமையின் கனவுக்கு விலையாகும்...

Female: Aahaa.aa..aaa. En vaanathil aayiram velli nilavu En vaazhkkaiyil aayiram inba ninaivu En vaanathil aayiram velli nilavu En vaazhkkaiyil aayiram inba ninaivu

Female: En maaligai ketpadhu mannan varavu En maaligai ketpadhu mannan varavu Thanmaanathil maanudan naan uravu Thanmaanathil maanudan naan uravu Thanmaanathil maanudan naan uravu Aaa...aaaa..aaa.aah..

Female: Mullai mottu alli iraitha Manjam undu Aaa.haaaa.haaa. Munnum pinnum kaadhal pesum Oviyam undu Thanga nila mutrathil thavazhvadhundu Thanimaiyilae kanavinil naan midhappadhundu

Female: Aaaa.haaa..aaaa..haa..ha. Aah aaa haaa.

Female: En aadaiyai paarppadhil Vegam varalaam.aaa.aammm En aadaiyai paarppadhil vegam varalaam En aattathai paarppadhil mogam varalaam

Female: En jaadaiyai kandadhum Dhaagam varalaam En jaadaiyai kandadhum dhaagam varalaam Andha dhaagathai theerkka en illam varalaam En vaazhkkaiyai ketta pin kanneer varalaam En vaazhkkaiyai ketta pin kanneer varalaam

Female: Kannirandil vilaiyaadum Kalai kaanungal..aaa.aaa.aaa.aa..aa. Kaippurathil osaiyidum valai kaanungal Aaaa.aaa.aaa.aa..aa.. Velli ratham polirukkum udal kaanungal Vinmeenai kaanbadhu pol ennai kaanungal Aaaa.aaa.aaa.aa..aa..aahh

Female: Pon maalaiyil naan konda alangaaram Im-medaiyil naan seiyum adhigaaram Pon maalaiyil naan konda alangaaram Im-medaiyil naan seiyum adhigaaram

Female: Kann paarvaiyil naan sollum kalaiyaarvam Kann paarvaiyil naan sollum kalaiyaarvam Oru paadhiyaithaan sollum muga baavam Adhu oomaiyin kanavukku vilaiyaagum Adhu oomaiyin kanavukku vilaiyaagum

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs lyrics and karaoke

  • alaipayuthey songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • enjoy enjaami song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • ka pae ranasingam lyrics

  • tamil lyrics video

  • asku maaro karaoke

  • ovvoru pookalume karaoke download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • soorarai pottru tamil lyrics

  • en iniya thanimaye

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • devathayai kanden song lyrics