Kaiyodu Kai Serkkum Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா .ஆஆ ..ஆஆ ..ஆஆ .. ஆஆ .. ஆஆ .. ஆஆ .. ஆஹா ஓஹோ ஹ்ம் ஹ்ம்..

பெண்: கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண்: அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி வருக

பெண்: கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண்: காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம் கல்லாக நின்றாலும் நீயே தெய்வம் தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு என் உள்ளம் பொன் என்று எந்நாளும் நம்பு ஆ..ஆ..ஹா ..ஒ.ஹோ .லாலா .ஆஹா ..

பெண்: மஞ்சளோடு மணமாலை சூடி வரும் நல்ல நாளும் வருக மன்னனோடு ஒரு ராணி போல வரும் இன்ப நாளும் வருக

பெண்: பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே தன்மானம் தான் காக்கும் கல்யாணமே நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும் நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும் வேண்டும்..வேண்டும்...ம்ஹூம்.ம்ஹூம்

பெண்: பிள்ளையாடி வர செல்வம் கோடி பெறும் நல்ல காலம் வருக உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்துவிட தெய்வம் காவல் தருக

Female: Ahaaa..aaa..aaa..aaa..aaa.aaa.aaa. Aaahaa.ohooo.hmm mm ..oooo Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen

Female: Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen

Female: Alliraani sila velli dheepangalai Kaiyil yenthi varuga Aasaiyodu sila naanal dhevadhaigal Nadanamaadi varuga

Female: Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen

Female: Kaalangal sendraalum neeyae dheivam Kallaaga nindraalum neeyae dheivam Dheiveega panbu naam kondaadum anbu En ullam ponnendru ennaalum nambu Aaahaa.. oohoo.. laalaa..aahaa

Female: Manjalodu mana maalai soodi varum Nalla kaalam varuga Mannanodu oru raani pola varum Inba naalum varuga

Female: Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen

Female: Penn vaazhvil selvaakku thanmaanamae Thanmaanam thaan kaakkum kalyaanamae Naan kanneerai vellum oru pennaaga vendum Naan ponnodu pottodu thaayaaga vendum Vendum vendum.. hmm hmm humm hmmm

Female: Pillaiyaadi vara selvam kodi perum Nalla kaalam varuga Ullam pola inai ondru sernthu vida Dheivam kaaval tharuga

Female: Kaiyodu kai serkkum kaalangalae Kalyaana sangeetham paadungalen

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • enna maranthen

  • thamizha thamizha song lyrics

  • tamil songs english translation

  • chellamma song lyrics download

  • tamil songs with english words

  • chinna sirusunga manasukkul song lyrics

  • you are my darling tamil song

  • love songs lyrics in tamil 90s

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • veeram song lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • hello kannadasan padal