Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
ஆண்: ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: தூண்டில் மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண்: வாடும் பூவுக்கு வாசம் ஏதடா
ஆண்: விழியால் பார்த்ததால் விதையோ பூச்செடி ஒரு துளி மழையிலே உயிர் குளம் நிறையுதே
பெண்: ஒரு வழி பயணத்தில் விடியலும் தெரியுதே
ஆண்: வானம் பார்த்தேன் அழகிய விண்மீன் என் போல் தூர பாறை நெஞ்சம் கரைக்கிறதே
பெண்: கரை தேடும் படகாக கடல் மீது மிதந்தேனே
ஆண்: கரை சேர கடல் யாவும் குடித்தேனே
பெண்: உனதுயிர் உடலோடு எனதுயிர் கலந்தேனே
ஆண்: அழகிய முகம் பார்க்க மெழுகென கரைந்தேனே
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தர ரா ரா ஆ
ஆண்: வானம் பார்த்தேன் அழகிய விண்மீன் என் போல் தூர பாறை நெஞ்சம் கரைக்கிறதே
ஆண்: விதை தேடும் நிலம் போல மடி தேடி அலைந்தேனே
பெண்: மடி மீது குடி ஏற அழைத்தேனே
ஆண்: பகலினில் நிலவை போல் உனக்குள் மறைந்தேனே
பெண்: பௌர்ணமி வரும் இந்நாள் இரவிலும் பகல் ஆனேன்
ஆண் &
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தர ரா ரா ஆ
பெண்: தூரம் போன நிலவினை தோளில் தாங்கும் நேரம் தூக்கம் கண்ணில் தொலைந்ததடா

Male: Ahaaa.aaa.aaaa. Ahaaa.aaa.aaaa. Ahaaa.aaa.aaaa. Ahaaa.aaa.aaaa. Aaa.aaa.aaa.aaaa.aaa.aaa.. Aaaa.aaa...aaa..
Male: Thoondil meenukku
Thookkam yethadi
Female: Vaadum poovukku
Vaasam yethadaa
Male: Vizhiyaal paarthathaal Vidhaiyo poochedi Oru thuli mazhaiyilae Uyir kulam niraiyudhae
Female: Oru vazhi payanathil Vidiyalum theriyudhae
Male: Vaanam paarthen Azhagiya vinmeen En pol thoora Paarai nenjam karaikirathae
Female: Karai thedum padagaaga
Kadal meedhu midhanthenae
Male: Karai sera kadal yaavum
Kudithenae..
Female: Unadhuyir udalodu
Enadhuyir kalanthenae
Male: Azhagiya mugam paarkka
Mezhugena karainthenae
Male: Aaaaa..aaa..aaa...aaa Aaa..thara raraaa.aaa...
Male: Vaanam paarthen Azhagiya vinmeen En mel thoora Paarai nenjam karaikirathae
Male: Vidhai thedum nilam pola
Madi thedi alainthenae
Female: Madi meedhu kudi yera
Azhaithenae
Male: Pagalinil nilavai pol
Unakkul marainthenae
Female: Pournami varum innaal
Iravilum pagal aanen
Male &
Female: Aaaaa..aaa..aaa...aaa
Aaa..thara raraaa.aaa...
Female: Dhooram pona nilavinai Tholil thaangum neram Thookkam kannil Tholainthathada..
sundari kannal karaoke
alaipayuthey karaoke with lyrics
new tamil karaoke songs with lyrics
aagasam song soorarai pottru download
kadhal psycho karaoke download
kadhal kavithai lyrics in tamil
kayilae aagasam karaoke
kannathil muthamittal song lyrics free download
kadhal valarthen karaoke
piano lyrics tamil songs
unna nenachu nenachu karaoke download
amma song tamil lyrics
3 movie songs lyrics tamil
marudhani song lyrics
old tamil karaoke songs with lyrics
namashivaya vazhga lyrics
siragugal lyrics
hanuman chalisa tamil translation pdf
yaar azhaippadhu song download
siruthai songs lyrics