Added Date: Feb 11, 2022
குழு: காளை காளை காளை மயிலகாளை காளை காளை காளை மயிலகாளை
குழு: காளை காளை மயிலகாளை கவலை இல்லா செவலகாளை மேல மேல எகிரும் காளை மெரண்டுடாத ஒயில காளை
குழு: ஆளை ஆளை அதட்டுங்காளை அச்சமில்லா முரட்டு காளை ஓட ஓட அசத்தும் காளை ஊர இன்னும் ஒசத்தும் காளை
குழு: மானம் மரியாதை அத காக்க வந்த காளை யாரும் உறவாக குலசாமி இந்த காளை வேகம் கொறையாம வெறியேற வெல்லும் காளை சீம தெரண்டாலும் மிரளாம செல்லும் காளை
குழு: பேரு புகழோட பெருசாகும் நம்ம காளை மாலை கழுத்தேற விளையாடும் வெற்றி காளை
குழு: பேரு புகழோட பெருசாகும் நம்ம காளை மாலை கழுத்தேற விளையாடும் வெற்றி காளை
குழு: ஹே ஹே ஹே ஹே
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஓஓ ஓஓ ஓஓ காளை காளை காளை காளை

Jithin Raj and Vignesh Narayanan
Music by: D. Imman
Chorus: Kaalai kaalai Kaalai mayilakaalai Kaalai kaalai Kaalai mayilakaalai
Chorus: Kaalai kaalai mayilakaalai Kavalai illa sevalakaalai Mela mela yegirum kaalai Merandudaatha oyila kaalai
Chorus: Aalai aalai adhattunkaala Achamilla murattu kaalai Oda oda asathum kaalai Oora innum osathum kaalai
Chorus: Manam mariyatha Atha kaakka vantha kaalai Yaarum ooravaga Kolasaami intha kaalai Vegam koraiyaama Veriyera vellum kaalai Seema therandaalum Meralaama sellum kaalai
Chorus: Peru pugaloda Perusaagum naama kaalai Maalai kazhuthera Velaiyaadum vetri kaalai
Chorus: Peru pugaloda Perusaagum naama kaalai Maalai kazhuthera Velaiyaadum vetri kaalai
Chorus: Hey hey Hey hey
Chorus: Hey hey hey hey Hey hey hey hey Oooo..oooo..ooo. Kaalai kaalai Kaalai kaalai
kaatu payale karaoke
ovvoru pookalume song karaoke
maara song tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
best love song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
i songs lyrics in tamil
lyrics tamil christian songs
happy birthday tamil song lyrics in english
maara movie lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
nice lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
vijay songs lyrics
maraigirai movie
yaar azhaippadhu lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
gaana song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
karaoke tamil songs with english lyrics