Sandakkaari Song Lyrics

Kadaikutty Singam cover
Movie: Kadaikutty Singam (2018)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: D. Imman and Vandana Srinivasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

ஆண்: சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

ஆண்: எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி ஒட்டியிருக்க ஒத்துக்கடி

குழு: ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட (4)

பெண்: மத்தளத்த போல நீதான் நெஞ்சையும் தட்டுறியே மெட்டெடுத்து நானும் பாட தொண்டைய முட்டுறியே

ஆண்: ஒட்டு மொத்த ஊருமே உச்சு கொட்டும் ஆம்பள உன்னை கண்ட ஆசையில் நிப்பதென்ன ரோட்டுல

பெண்: சாமி சத்தியமா உன்னை விட்டு வாழ தோணல காது குத்தல நா கிட்ட வந்து கேளு தேவல
ஆண்: என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

குழு: டாலு டாலிலா டாலு டாலு (4) ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட (4)

ஆண்: ஹா ஹா ஹா அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு என்னை நீ கொஞ்சனுமே கிச்சி கிச்சி மூட்டி நான் உன் கன்னத்த கிள்ளனுமே

பெண்: எட்டி நின்னு நீயுமே செய்வதென்ன பாவனை மந்திரிச்ச கோழிய வெட்ட என்ன யோசனை

ஆண்: கோழி எங்கிருந்து வந்ததின்னு கேக்கும் ஊருல காதல் வந்த வழி சொல்ல இங்கு யாருமே இல்ல
பெண்: என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

Male: Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren

Male: Ettu vachu neeyum Pona sokkuthadi Ettu patti raasa Pechum thikkuthadi Ottiyirukka otthukkadi

Chorus: Jin jina kitta jinakitta.(4)

Female: Mathalatha pola neethan Nenjaiyum thatturiyae Metteduthu naanum paada Thondaiya mutturiyae

Male: Ottu moththa oorumae Uchu kottum aambala Unnai kanda aasaiyil Nippadhenna rottula

Female: Saami sathiyama Unnai vittu vazha thonala Kadhu kuthala naa Kitta vandhu kelu thevala
Male: Enna nadandhuchu manasukkulla

Male: Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren

Chorus: Daalu daaleela daalu daalu..(4) Jin jina kitta jinakitta.(4)

Male: Haa.haaa..haaa. Andharathil oonjal poottu Ennai nee konjanumae Kichi kichi mootti Naan un kannatha killanumae

Female: Etti ninnu neeyumae Seivadhenna bhavanaa Mandhiricha kozhiya Vetta enna yosanaa

Male: Kozhi engirindhu vanthathinnu Kekkum oorula Kaadhal vandha vazhi Solla ingu yaarumae illa
Female: Enna nadandhuchu manasukkulla

Male: Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren

Male: Ettu vachu neeyum Pona sokkuthadi Ettu patti raasa Pechum thikkuthadi Ottiyirukka otthukkadi

Male: Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren

Other Songs From Kadaikutty Singam (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • vathi coming song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • rakita rakita song lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • kalvare song lyrics in tamil

  • christian padal padal

  • sarpatta parambarai dialogue lyrics

  • maraigirai full movie tamil

  • tamil tamil song lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil songs lyrics pdf file download

  • naan pogiren mele mele song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • sarpatta movie song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • google google song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics