Sithiramaasam Veyyila Song Lyrics

Kadaikutty Singam cover
Movie: Kadaikutty Singam (2018)
Music: D. Imman
Lyricists: Mahalingam
Singers: Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்திரை மாசம் வெயிலா உன் பார்வை என்னை சுட்டு எரிச்சி கொல்லுதடி ஆள மார்கழி மாதம் குளிரா இப்போ ஆவ என்னை மார்போடு சேர்த்து அணைச்சு சேர்வ

ஆண்: அத்த மக ரதியே உன் அழகுல நான் அலையிறேன் ஒத்த சொல்ல கேட்க நான் நித்தம் சுத்தி கொலையிறேன்

ஆண்: ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ சித்திரை மாசம் அடி சித்திரை மாசம்

ஆண்: ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ.

Male: Sithiramaasam veiyila un paarvai Ennai suttu erichi kolluthadi aala Margazhi maatham kulira ippo aava Ennai marbodu serthu anaichi serva

Male: Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren

Male: Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Sithiramaasam adi sithirimaasam

Male: Sithiramaasam veiyila un paarvai Ennai suttu erichi kolluthadi aala Margazhi maatham kulira ippo aava Ennai marbodu serthu anaichi serva

Male: Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren

Male: Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren

Male: Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho.oo

Other Songs From Kadaikutty Singam (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • anbe anbe tamil lyrics

  • gaana songs tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil lyrics video song

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • lyrics status tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • chellamma song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • anirudh ravichander jai sulthan

  • tamil hymns lyrics

  • mahabharatham lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke download mp3

  • kaathuvaakula rendu kadhal song

  • one side love song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • tamil new songs lyrics in english