Added Date: Feb 11, 2022
ஆண்: வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஆண்: நாம ஓடணும் வேலைக்கி வாழணும் ஆசைக்கி கோட்டைக்கி வேட்டைக்கி வா
ஆண்: நாமகிரி பேட்டையோட நாதஸ்வரம் ஊதுடா நானும் நீயும் ஒன்னா நின்னா சேதமிங்கே ஏதுடா
ஆண்: காத்து ஊத்து அத்தனைக்கும் வேலி இல்ல பாருடா காடும் மேடும் உன் கையிலே கவலை என்ன கூறுடா
ஆண்: பட்டம் போல நித்தம் உச்சி உச்சி வானில் ஏறு சட்ட திட்டம் போட்டு உன்ன வெல்ல இங்கு யாரு

குழு: வா ஜிக்கி வா ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி டூர் ..
ஆண்: ஊருக்கெல்லாம் சோறு போட விவசாயம் நடக்குது வேர்வையில நெல்லுமணி பூவ போல சிரிக்குது
ஆண்: எறும்பும் வாழ பச்சரிசி கோலம் போடும் ஊருடா ஏழை யாரும் இல்லையின்னு எடுத்து காட்டும் ஏறுடா
ஆண்: கைய கால நம்பி இன்னும் இன்னும் வாங்கு பேர மொத்த ஊரும் ஒன்ன சொல்ல சொல்ல காலம் மாற
ஆண்: வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா
குழு: ஜும் த தகிட தகிட தக தக தக ஜும் த தகிட தகிட தக தக தக ஜும் தாக்கு தக தக தக ஜும் தாக்கு தக தக தக தகிட தகிட தக தக தக தக தக தக
குழு: வா ஜிக்கி வா டூர்.. டூர் டூர்
ஆண்: கோடி கோடி காச சேர்த்தா வருமா செல்வாக்கு ஓடி ஆடி வேலை செஞ்சு உன்னை நீ தூக்கு
ஆண்: அடி வாங்கும் போதும் நீங்கிடாத தோலு பறையே பாட்டாகும் வெடி போல நீயும் வேகம் காட்டும் போதே நாடே கூட்டாகும்
ஆண்: கொடி போல நாம மேல மேல ஏற ஏற ஊரே கைய தட்டும்

Male: Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa
Male: Naama odanum velaikki Vazhanum asaikki Kotaikki vettaikki vaa.
Male: Naamagiri pettaiyoda Nadhaswaram oodhuda Naanum neeyum onna ninna Sethammingae yethuda
Male: Kaathu oothu athanaikkum Veli illa paaruda Kaadum meedum un kaiyilae Kavalai enna kooruda
Male: Pattam pola nitham Uchi uchi vaanil yeru Satta thittam pottu Unna vella inga yaaru
Male: Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa
Male: Naama odanum velaikki Vazhanum asaikki Kotaikki vettaikki vaa.
Chorus: Vaa jikki vaa jikki Jikki jikki jikki jikki jikki jikki Vaa jikki vaa jikki Duuurrr......
Male: Oorukellaam soru poda Vivasayam nadakkuthu Vervaiyila nellumani Poova pola sirikkuthu
Male: Erumbum vaazha Pacharisi kolam podum orruda Ezhai yaarum illaiyinu Eduthu kaattum yeruda
Male: Kaiya kaala nambi Innum innum vaangu pera Moththa oorum onna Solla solla kaalam maara
Male: Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa
Chorus: Jhum tha thakkitta Thakkitta thaga thaga thaga Jhum tha thakkitta Thakkitta thaga thaga thaga Jhum thaaku thaga thaga thaga Jhum thaaku thaga thaga thaga Thakita thakita thaga thaga Thaga thaga thaga thaga
Chorus: Vaa jikki vaa Duuurrrr....durr durr
Male: Kodi kodi kaasa sertha Varuma selvaakku Odi adi velai senju Unnai nee thooku
Male: Adi vangum pothum neengidatha Tholu parayae paattaagum Vedi pola neeyum vegam kaatum pothae Naadae koottaagum
Male: Kodi pola naama Mela mela yera yera Oorae kaiya thattum
Male: Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa Mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki Vaa jikki vaa jikki vaa
Male: Naama odanum velaikki Vazhanum asaikki Kotaikki vettaikki vaa.
kutty pattas movie
siruthai songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
maara song tamil lyrics
lyrics song download tamil
tamil christmas songs lyrics
oru manam movie
asuran song lyrics download
master tamil padal
tamil song lyrics with music
enjoy enjaami meaning
aathangara marame karaoke
master vaathi coming lyrics
hanuman chalisa tamil translation pdf
meherezyla meaning
yaar alaipathu lyrics
tamil karaoke songs with lyrics free download
worship songs lyrics tamil
malargale malargale song
marriage song lyrics in tamil