Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் ஏய் ஏய் ஏய்
குழு: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்..
குழு: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்.
ஆண்: எம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளிதாரா ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிறா

ஆண்: ஏலே கீச்சான் வந்தாச்சு நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
ஆண்: ஏலே கீச்சான் வந்தாச்சு நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குழு: வா லே கொண்டா லே கட்டு மரம் கொண்டா லே குண்டு மீன அள்ளி வர கொண்டா லே ஹே ஏ.

ஆண்: ஏலா ஏலா பாய் விரிச்சா அய்யோ வா வா வாசல் தேடி தேடி வாரான் கீச்சான் உன் கீச்சான் ராவோடு கூவி கிட்ட கண்ண கேப்பான் ராலோடு ராலோடு மீச ஒண்ண கேப்பான் கீச்சான் ஏலேலோ புலிவேசம் போட்டு ஏலேலோ வருவான். கீச்சான். வருவான்.
குழு: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்.. ஓ..ஓஒ..ஓ.ஓஒ.ஓ.. ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்.. ஓ.ஓஒ..ஓ..ஓஒ.ஓ.
ஆண்: ஹே சட சட சடவென காத்துல ஆடும் என் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ. ஒருதரம் ஒருதரம் ஒரச பொசுக்குன்னு உசுப்புற உசுர உனக்காக வலையொண்ணு வலையொண்ணு விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன் நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன் நீ வேணா சொன்னா எங்க எங்க போவானோ தோமா
ஆண்: ஒத்த அலையில மிதக்குற ஓடம் போல் உன் நெனப்புல நான் மெதந்து கெடக்குறேன் ஓர பார்வையால சிரிச்சா என்ன

குழு: ஹே ஹே ஹே ஹே வா லே கொண்டா லே கட்டு மரம் கொண்டா லே குண்டு மீன அள்ளி வர கொண்டா லே ஹே ஏ.
ஆண்: நீ திடு திடுக்க என்ன சுத்திவளைக்க நான் வெலு வெலுக்க தல கிறு கிறுக்க
ஆண்: நீ பாத்த நொடியே ஹே பித்து பிடிக்க என் தூத்துக்குடி யே உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க
ஆண்: இத்தன மச்சம் ஹே எத்தன லட்சம் அத எண்ணி முடிச்சே நாம தூக்கம் தொலைச்சோம்
ஆண்: ஹே ஒத்த பீடியா நீ முத்தம் கொடுத்த என் அன்ன மடியா என்ன வாரி எடுத்த வாரி எடுத்த
குழு: எம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளிதாரா ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிறா

குழு: வா லே கொண்டா லே ஏலம் போட கொண்டா லே போகும் மேகம் மீன தூவும் கொண்டா லே
ஆண்: போகும் மேகம் மீன தூவும் கொண்டா லே

குழு: {வா லே கொண்டா லே கட்டு மரம் கொண்டா லே குண்டு மீன அள்ளி வர கொண்டா லே ஹே ஏ.} (2)
ஆண்: ஏலே கீச்சான்

ஆண்: வா லே கொண்டா லே கட்டு மரம் கொண்டா லே குண்டு மீன அள்ளி வர கொண்டா லே ஹே ஏ.

Male: Yei yei yei yei
Chorus: Mmm..mmm..mmm..mm. Mmm..mmm..mmm..mm.
Chorus: Mmm..mmm..mmm..mm.
Male: Yemaa seela namma
Kadalamma allithara
Aama seela ava
Alai veesi sirikira
Chorus: Mmm..mmm..mmm..mm.
Male: Yemaa seela namma
Kadalamma allithara
Aama seela ava
Alai veesi sirikira
Male: Elae keechan vanthaachu Namma susaa ponnum vanthaachu Hey eesaa varam pozhinjachu
Male: Elae keechan vanthaachu Namma susaa ponnum vanthaachu Hey eesaa varam pozhinjachu Oh oh oh oh oh oh oh oh
Chorus: Vaa lae konda lae Kattu maram konda le Gundu meena alli vara Konda lae hae ae..
Male: Elae keechan vanthaachu Namma susaa ponnum vanthaachu Hey eesaa varam pozhinjachu
Male: Yelaa yelaa Paai virichaa aiyoo Va va vaasal thedi thedi Vaaraan keechan Un keechan raavoda koovi kitta Kanna keppan raaloda raaloda Meesa onna keppan keechan Yelelo Pulivesam pottu Yelelo Varuvaan. keechan. varuvaan
Chorus: Mmm..mmm..mmm..mm. Oo.ooo..oo.ooo..oo. Mmm..mmm..mmm..mm. Oo.ooo..oo.ooo..oo.
Male: Hey sada sada sadavena Kaathula aadum En saaram yela un pera paadaatha Oru oru oru oru oru oo Orutharam orutharam orasa Posukkunu usupura usura Unakaaga valaiyonnu valaiyonnu Virichirukken na thavam irukken Nee vizhuvennu vilakkena uthikkittu Muzhichirukken na arakirukan Nee vena sonna enga enga Povaano thoma
Male: Oththa alaiyila midhakura Odam pol un nenapula Na methanthu kedakkuren Ora paravaiyaala sirucha enna
Male: Elae keechan vanthaachu Namma susaa ponnum vanthaachu Hey eesaa varam pozhinjachu
Chorus: Hey hey hey hey Vaa lae konda lae Kattu maram konda le Gundu meena alli vara Konda lae hae ae..
Male: Nee thidu thidukka Enna suthivalaika Naan vela velakka Thala kiru kirukka
Male: Nee paatha nodiyae Hey pithu pidikka En thoothukudi yae Unna thooki izhukka thooki izhukka
Male: Ethana macham Hey ethana latcham Atha enni mudichae Namma thookam tholachom
Male: Hey oththa beediya Nee mutham kodutha En anna madiya Enna vaari edutha vaari edutha
Chorus: Yemaa seela namma Kadalamma allithara Aama seela ava Alaiveesi sirikira
Male: Elae keechan vanthaachu Namma susaa ponnum vanthaachu Hey eesaa varam pozhinjachu
Chorus: Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male: Pogum megam meena
Thoovum konda lae
Chorus: Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male: Pogum megam meena
Thoovum konda lae
Chorus: Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male: Pogum megam meena
Thoovum konda lae
Chorus: {Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae.} (2)
Male: Yelae keechaan
Chorus: {Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae.} (2)
Male: Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae..
soorarai pottru movie song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kanakadhara stotram tamil lyrics in english
thamirabarani song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
chinna chinna aasai karaoke download
kutty pattas full movie in tamil download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke songs with lyrics free download
karnan lyrics tamil
kanne kalaimane song lyrics
tamil lyrics video
love lyrics tamil
master movie lyrics in tamil
uyirae uyirae song lyrics
master song lyrics in tamil
tamil film song lyrics
karnan lyrics
oru yaagam