Added Date: Feb 11, 2022
பெண்: அடி ஆத்தாடி.... அடி ஆத்தாடி.
குழு: இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா..
பெண்: அடி அம்மாடி..
குழு: ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா..
ஆண்: உயிரோடு.
பெண்: உறவாடும்
ஆண்: ஒருகோடி ஆனந்தம்..
பெண்: இவன் மேகம் ஆக. யாரோ காரணம்..
ஆண்: ஆஆஆ...
ஆண்: அடி ஆத்தாடி. இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி அம்மாடி..
பெண்: மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ.. உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ..
ஆண்: இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை.. முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை..
பெண்: கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ.. படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. இசை கேட்டாயோ.ஓஓஓ..ம்ம்ம்ம்.
பெண்: லலலலலா.லலலலல.. லலலல லலா.லலல லா லலல லா லலலலல..லலலலல..லலலலல..
ஆண்: தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்.. உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்..
பெண்: வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன.. கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..
ஆண்: கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே.. தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே.. சொல் பொன்மானே.ஏஏஏ...

ஆண்: ம்ம்ம்ம்....
ஆண்: அடி ஆத்தாடி. இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி ஆத்தாடி..

Female: Adi aathaadi Adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi Oru alavandhu manasula adikudhu adhudhaanaa
Male: Uyirodu
Female: Uravadum
Male: Oru kodi aanandham
Female: Ivan megam aaga yaro karanam
Male: Aaaaa . adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi
Female: Mela pogum megam ellam kattupattu aadaadho Onna paarthu alaigal ellam mettu katti paadaadho
Male: Ippadi naan aanadhilla buthdhi maari ponadhilla Munna pinna nerndhadhilla mooku nuni verthadhilla
Female: Kanni ponnu kannu kulla kathi chanda kandaayo Padapadakum nenjukulla pattaampoochi paarthaayo Yesa kettayooo ooo oo ooo
Female: La la la la laaa . la la la la la La la la la la .. la la la la la La la la la laa ... lalalalalalalaaa
Male: Dhaaga patta nenjukulla yegapatta sandhosam Unmai sollu ponnae ennai enna seiya udhesam
Female: Vaartha onnu vaai varaikum vandhu vandhu povadhenna Kattumaram poo pooka aasa pattu aavadhenna
Male: Kattuthari kaalai nanae kannu kutti aanenae Thottu thottu thendral pesa thookam kettu ponenae Sol ponmaanae aeae ..
Female: Adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi Oru alavandhu manasula adikudhu adhudhaanaa
Male: Uyirodu
Female: Uravadum
Male: Oru kodi aanandham
Female: Ivan megam aaga yaro karanam
Male: Aaaaa . adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi aaththaadi
ovvoru pookalume song lyrics in tamil karaoke
movie songs lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
song lyrics in tamil with images
siruthai songs lyrics
enna maranthen
yaanji song lyrics
kadhalar dhinam songs lyrics
mgr karaoke songs with lyrics
usure soorarai pottru
kuruthi aattam song lyrics
tamil songs to english translation
ka pae ranasingam lyrics in tamil
kutty pattas full movie in tamil
oru naalaikkul song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
chammak challo meaning in tamil
saraswathi padal tamil lyrics
marriage song lyrics in tamil
tamil songs lyrics with karaoke