Kodiyile Malligai Poo Song Lyrics

Kadalora Kavithaigal cover
Movie: Kadalora Kavithaigal (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran and S.Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

ஆண்: பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண்: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பெண்: மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

ஆண்: நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பெண்: பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால

ஆண்: பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பெண்: பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

ஆண்: காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
பெண்: தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

பெண்: கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பெண்: பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆண்: கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Male: Kodiyilae malliyapoo manakudhae maanae Edukava thodukava thudikiren naanae Parika cholli thoondudhae pavala malli thottam Nerunga vidavillaiyae nenjukulla koocham

Female: Kodiyilae malliyapoo manakudhae maanae Kodukava thadukava thavikiren naanae

Female: Manasu thadumarum adhu nenaicha neram marum .. Mayakam irundhalum oru thayakam thadai podum .

Male: Nitham nitham un nenaipu nenju kuzhi kaayum Maadu rendu paadhai rendu vandi engae serum

Female: Pothi vecha anbu illa solli putaa vambu illa Solla thaanae thembu illa inba thunbam yaraala

Male: Parakum dhisai yedhu indha paravai ariyadhu . Uravo theriyadhu adhu unakum puriyadhu .

Female: Paaraiyila poo valarnthu paarthavaga yaaru Anbu konda nenjathuku aayusu nooru

Male: Kaalam varum velaiyila kaathirupen pon mayilae

Female: Theru varum unmaiyilae sedhi solven kannalae Kodiyilae malliyapoo manakudhae maanae Kodukava thadukava thavikiren naanae Parika cholli thoondudhae pavala malli thottam Nerunga vidavillaiyae nenjukulla koocham

Male: Kodiyilae malliyapoo manakudhae maanae Edukava thodukava thudikiren naanae

Other Songs From Kadalora Kavithaigal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • kadhal kavithai lyrics in tamil

  • oru manam song karaoke

  • tamil love feeling songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • malare mounama karaoke with lyrics

  • malargale song lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil songs with english words

  • ilaya nila karaoke download

  • soorarai pottru songs lyrics in english

  • tamil song writing

  • kaathuvaakula rendu kadhal song

  • jimikki kammal lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • paatu paadava karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • mappillai songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • usure soorarai pottru lyrics