Added Date: Feb 11, 2022
ஆண்: போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
ஆண்: நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே
ஆண்: போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
ஆண்: சுதி சேரும் போது விதி மாறியதோ அறியாத ஆடு வழி மாறியதோ
ஆண்: புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு தங்கப் பூவே சந்திப்போமா சந்தித்தாலும் சிந்திப்போமா மாயம் தானா
ஆண்: போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
ஆண்: நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
ஆண்: தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர் தானே மிச்சமாச்சு பாசம் ஏது

Male: Poguthae poguthae En paingili vaanilae Poguthae poguthae En paingili vaanilae
Male: Naanum serndhu pogavum Siragu illayae Uravum illayae
Male: Poguthae poguthae En paingili vaanilae
Male: Sudhi serum bodhu Vidhi maariyathoo Ariyaadha aadu Vazhi maariyathoo
Male: Pudavai adhu pudhusu Kizhindhu azhum manasu Thangappoovae sandhippomaa Sandhiththaalum sindhippomaa Maayam.. dhaanaaa
Male: Poguthae poguthae En paingili vaanilae
Male: Nadanthaalum kaalgal Nadai maariyathoo Maraiththaalum kanneer Madai thaandiyathoo
Male: Tharikku vandha piragu Thavikkum indha charughu Kaadhal ingae vetti pechu Kanneer thaanae micham aachu Paasam yedhu
Male: Poguthae poguthae En paingili vaanilae Poguthae poguthae En paingili vaanilae
Male: Naanum serndhu pogavum Siragu illayae Uravum illayae
Male: Poguthae poguthae En paingili vaanilae
narumugaye song lyrics
vathi coming song lyrics
kanave kanave lyrics
lyrics tamil christian songs
kanthasastikavasam lyrics
romantic songs lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
ithuvum kadanthu pogum song lyrics
snegithiye songs lyrics
vaseegara song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
ennai kollathey tamil lyrics
tamil tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics
80s tamil songs lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil lyrics song download
hanuman chalisa in tamil lyrics in english
tamil songs lyrics download for mobile