Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
ஆண்: ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்
ஆண்: ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு...
ஆண்: என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு
ஆண்: சொன்னால் அது தப்பாது கண்ணே தூங்கு இப்போது கனவை அழைத்து இமைகளை சாத்து தாலேலோ..தாலேலோ...தாலேலோ..தாலேலோ..
ஆண்: ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு... பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்

பெண்: தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார் இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார் தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார் இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார் பிஞ்சு கண்கள் மூடாது கண்கள் நான்கு தூங்காது அலைகள் இருந்தால் நதி உறங்காது தாலேலோ..தாலேலோ..தாலேலோ...தாலேலோ..
பெண்: ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு... பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்
பெண்: அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான் அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான் அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான் அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான் கட்டிலெங்கும் முல்லைப்பூ வேண்டாம் கண்ணே பொல்லாப்பு எதுவும் நடக்கும் தள்ளி விட்டு தூங்கு தாலேலோ..தாலேலோ...தாலேலோ..தாலேலோ..
குழந்தை: அம்மா அம்மா நீயும் சும்மா தூங்கு கொஞ்சம் தூங்கு தூங்கச் சொன்ன அப்பா நீயும் தூங்கு இன்னும் தூங்கு மெத்தை மீது அத்தை தூங்கு மெத்தை மீது அத்தை தூங்கு தாலேலோ..தாலேலோ..தாலேலோ....தாலேலோ....

Music by: Shankar Ganesh
Male: Aasai rajaa anbin roja thongu Konjam thoongu Pesi kondae veesum kattrae thoongu Enna veembu thanthai paavam vanthu saerum Thanthai paavam vanthu saerum
Male: Aasai rajaa anbin roja thongu Konjam thoongu..
Male: Enna vendum thambithaanae indru urangu Naalai oru thambi undu nambi urangu Enna vendum thambithaanae indru urangu Naalai oru thambi undu nambi urangu
Male: Sonnaal athu thappaathu Kannae thoongu ippothu Kanavai azhaiththu imaigalai saaththu Thaalaelo..thaalaelo...thaalaelo...thaalaelo...
Male: Aasai rajaa anbin roja thongu Konjam thoongu Pesi kondae veesum kattrae thoongu Enna veembu thanthai paavam vanthu saerum Thanthai paavam vanthu saerum
Male: Aasai rajaa anbin roja thongu Konjam thoongu...
Female: Thanthai unnai thoonga solli thatti koduppaar Illaiyendraal kaiyil indru laththi eduppaar Thanthai unnai thoonga solli thatti koduppaar Illaiyendraal kaiyil indru laththi eduppaar Pinju kangal moodaathu kangal naangu thoongaathu Alaigal irunthaal nadhi urangaathu Thaalaelo..thaalaelo...thaalaelo...thaalaelo...
Female: Aasai rajaa anbin roja thongu Konjam thoongu Pesi kondae veesum kattrae thoongu Enna veembu thanthai paavam vanthu saerum Thanthai paavam vanthu saerum
Female: Ammaa kaiyil intha paiyan kuttu paduvan Aththai sonnaal saththamindri kattuppaduvaan Ammaa kaiyil intha paiyan kuttu paduvan Aththai sonnaal saththamindri kattuppaduvaan Kattilengum mullaippoo Vendaam kannae pollaappu Edhuvum nadakkum thalli vittu thoongu Thaalaelo..thaalaelo...thaalaelo...thaalaelo...
Child: Ammaa ammaa neeyum summaa thoongu Konjam thoongu Thoonga sonna appaa neeyu thoongu Innum thoongu Meththai meedhu athathai thoongu Meththai meedhu athathai thoongu Thaalaelo..thaalaelo...thaalaelo...thaalaelo...
romantic songs lyrics in tamil
song lyrics in tamil with images
nanbiye song lyrics in tamil
photo song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil christian songs lyrics
unnodu valum nodiyil ringtone download
kaatrin mozhi song lyrics
sarpatta movie song lyrics
kutty story song lyrics
kadhalar dhinam songs lyrics
tamil song search by lyrics
karnan movie songs lyrics
kutty pattas movie
ithuvum kadanthu pogum song download
lyrics song download tamil
tamil song english translation game
kaatu payale karaoke
new songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics