Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.. வாகை..சூடு..
பெண்: நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.. வாகை....சூடு..
ஆண்: மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
பெண்: புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய்

ஆண்: அட விதியொரு சதி செய்யும் திரை மறைவாய்
பெண்: நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு
ஆண்: கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.. வாகை....சூடு..
ஆண்: அஹ ஹா அஹாஹ் அஹ வுஹூ எஹே ஹே
பெண்: நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி
ஆண்: கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி

பெண்: இதை உணர்ந்தவன் ஜெயிப்பது மிக உறுதி.
ஆண்: ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு
பெண்: கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு..
ஆண்: வாகை..சூடு..
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
ஆண்: ............
பெண்: ...........

Male: Hae naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai...soodu..
Female: Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai...soodu..
Male: Maranaththai mudhugil sumakkindra manitha
Sathigal nooru seivaai ahahaa
Female: Pudhaippathu kooda vidhaippathu aagum
Mulaiththaal enna seivaai
Male: Ada vidhiyoru sadhi seiyum Thirai maraivaai
Female: Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai...soodu..
Male: Aha haa ahaah aha Vuhoo ahae hae
Female: Ninaippathu veru nadappathu veru
Idhuthaan ulaga niyathi
Male: Karuvarai thodangi kallarai varaikkum
Manithan ayul kaithi

Female: Idhai unarnthavan Jeyippathu miga uruthi..
Female: Hae naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Male: Vaagai...soodu..
Male: Haei haei haei haei haei haehaei
Female: Haei haei haei haei haei haehaei
Male: ......
Female: ......
isaivarigal movie download
rummy koodamela koodavechi lyrics
veeram song lyrics
tamil songs with english words
aigiri nandini lyrics in tamil
old tamil songs lyrics
ilayaraja song lyrics
maraigirai
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil song lyrics in english
tamil album song lyrics in english
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kai veesum
tamil duet karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics
orasaadha song lyrics
neeye oli lyrics sarpatta
lyrics tamil christian songs
yaar azhaippadhu lyrics
kanave kanave lyrics