Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு

ஆண்: வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா நெனச்சதும் இனிக்கிற கன்னிக் கரும்பே
பெண்: சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு...
ஆண்: நாள்தோறும் நான் தேடும் அதிகாலை நீ
பெண்: விழியில் விழுந்து வழியும் பொழுது கவிதை வருமா பன்னீரே வெந்நீரில் அபிஷேகமா
ஆண்: மலரின் இதழை நெருப்பும் சுடுமா துயரம் தொடுமா
பெண்: காயமெங்கும் எந்தன் இதழ் முத்தமே
ஆண்: காலமென்றும் உன்னை உயிர் சுத்துமே
பெண்: சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு..
ஆண்: பாலோடு பாய் போடு பரிமாறவா
பெண்: இடையின் கிளையில் கிளியின் கனிகள் இலைகள் தடையா.. நெஞ்சோடு உன் கூடு குடியேறவாஆஆஹ்
ஆண்: நினைத்தால் அடடா நிலவின் படகா மலரின் மகளா
பெண்: கன்னம் ரெண்டும் கிள்ளி கேலி செய்வதோ
ஆண்: கண்ணில் மின்னல் வெட்டி என்னை வெல்வதோ
பெண்: சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு
ஆண்: வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா
பெண்: நெனச்சதும் இனிக்கிற கட்டிக் கரும்பே
ஆண்: சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு
பெண்: வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு..

Male: Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu

Male: Vaan velli natchathira vairam venuma Aazhkkadal sembavalam alla venuma Nenachathum inikkindra kanni karumbae
Female: Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu
Male: Naal thorum naan thedum adhikaalai nee
Female: Vazhiyil vizhunthu vazhiyum pozhudhu
Kavidhai varuma
Pannerae venneril abhisekamaa
Male: Malarin idhazhai neruppum suduma t
Thuyaram thodumaa
Female: Kaayamengum endhan idhazh muthamae
Male: Kaalamendrum unnai uyir suthumae
Female: Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu
Male: Paalodu paai pottu parimarava
Female: Idaiyin kilaiyil kiliyin kanigal
Ilaigal thadaiyaa
Nenjodu un koodu kudiyeravaa aa aa
Male: Ninaithaal adadaa nilavin padagaa
Malarin magala
Female: Kannam rendum killi kaeli seivadhoo
Male: Kannil minnal vetti ennai velvadho
Female: Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu
Male: Vaan velli natchathira vairam venuma
Aazhkkadal sembavalam alla venuma
Female: Nenachathum inikkira katti karumbae
Male: Chinna chinna mookuthikku
Enna venum sollu
Female: Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu
tamil christian songs karaoke with lyrics
inna mylu song lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil old songs lyrics in english
christian padal padal
namashivaya vazhga lyrics
aathangara orathil
oru manam song karaoke
nanbiye song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
mahabharatham song lyrics in tamil
mudhalvane song lyrics
saivam azhagu karaoke with lyrics
enjoy enjoy song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
romantic songs lyrics in tamil
en kadhale lyrics
find tamil song by partial lyrics
maara tamil lyrics