Added Date: Feb 11, 2022
ஆண்: மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ
ஆண்: மயிலே மயிலே. மயிலே மயிலே.
பெண்: மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
பெண்: மயிலே மயிலே. மயிலே மயிலே.
ஆண்: தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
பெண்: நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேனளக்க
ஆண்: பனிவாய் மலரே பல நாள் நினைவே வரவா தரவா பெறவா நான் தொடவா
பெண்: மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஆண்: ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
பெண்: ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
ஆண்: மயிலே மயிலே. மயிலே மயிலே.
பெண்: மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
ஆண்: பூங்குழலில் தேனருவி தோளிரண்டும் நான் தழுவி
பெண்: வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள் உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்
ஆண்: மயிலே மயிலே உன் தோகை இங்கே
பெண்: ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஆண்: குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ

Male: Mayilae mayilae un thogai ingae Oyilae oyilae un oonjal ingae Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo Thalir udal thodalaamo
Male: Mayilae mayilae. mayilae mayilae.
Female: Mayilae mayilae un thogai ingae Oyilae oyilae un oonjal ingae Oru sondhamillaiyo uravugal valaraadho Ninaivugal malaraadho
Female: Mayilae mayilae. mayilae mayilae.
Male: Thendral thaalaatta thennai irukka Adhu thannai marakka Thendral thaalaatta thennai irukka Adhu thannai marakka
Female: Nee anaikka naan irukka Naal muzhukka thaenalakka
Male: Panivaai malarae pala naal ninaivae Varavaa tharavaa peravaa naa thodavaa
Female: Mayilae mayilae un thogai ingae
Male: Oyilae oyilae un oonjal ingae
Female: Oru sondhamillaiyo uravugal valaraadho Ninaivugal malaraadho
Male: Mayilae mayilae. mayilae mayilae.
Female: Manjal maangalyam mannan vazhanga Getti maelam muzhanga Manjal maangalyam mannan vazhanga Getti maelam muzhanga
Male: Poonguzhalil thaenaruvi tholirandum Naan thazhuvi
Female: Varum naal oru naal adhu thaan thirunaal Uravaai uyiraai nizhalaai naan varuvaen
Male: Mayilae mayilae un thogai ingae
Female: Oyilae oyilae un oonjal ingae
Male: Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo Thalir udal thodalaamo
Female: Mayilae mayilae. mayilae mayilae.
maara song tamil lyrics
7m arivu song lyrics
one side love song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil song english translation game
enjoy enjaami song lyrics
kadhal album song lyrics in tamil
yellow vaya pookalaye
dosai amma dosai lyrics
bhagyada lakshmi baramma tamil
aarathanai umake lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke songs with lyrics for male singers
brother and sister songs in tamil lyrics
best tamil song lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil devotional songs lyrics pdf
kangal neeye karaoke download
tamil film song lyrics
karaoke songs with lyrics in tamil