Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்ம்.. ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்ம்..
பெண்: தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ தாயார் பாட. ஆ. ஆ. தாயார் பாட வாயும் இல்லை அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பெண்: தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
பெண்: நானே உந்தன் தொட்டில் என்று நெஞ்சில் ஆடடா தேனே உந்தன் மழலை என்று நீயே பாடடா கண்மணி. பாடும் பாட்டை அன்னை கேட்டால் படும் பாட்டை எண்ண மாட்டாள் உனக்காக தினம் வாழும் தாய் தானே தெய்வம்
பெண்: தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பெண்: பூவோ பொன்னோ ராஜா உந்தன் வண்ணம் என்னடா கண்ணன் உந்தன் அண்ணன் கேட்டான் காதில் சொல்லடா கண்மணி. தந்தை போல பேரை வாங்கு பேரைக் கொண்டு ஊரை வாங்கு எதிர் காலம் நலமாகும் புகழ் வாசம் வீசும்
பெண்: தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ தாயார் பாட வாயும் இல்லை அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ

Female: Mmm..mmm..mmm.mm.mm.mmm. Mmm..mmm..mmm.mm.mm.mmm.
Female: Thanga thuraiyae moonaam piraiyae Aaro aariraro Thanga thuraiyae moonaam piraiyae aaro aariraro Thaayaar paada. aa. aaa. Thaayaar paada vaayum illai annan paarkka kannum illai Ammaa pola paattu solven aaro aariraro
Female: Thanga thuraiyae moonaam piraiyae Aaro aariraro
Female: Naanae undhan thottil endru nenjil aadadaa Thaenae undhan mazhalai endru neeyae paadadaa Kanmani. paadum paattai annai kaettaal Padum paattai enna maattaal Unakkaaga dhinam vaazhum thaai thaanae dheivam
Female: Thanga thuraiyae moonaam piraiyae Aaro aariraro Ammaa pola paattu solven aaro aariraro
Female: Poovo ponno raajaa undhan vannam ennadaa Kannan undhan annan kaettaan kaadhil solladaa Kanmani. thandhai pola paerai vaangu Paerai kondu oorai vaangu Edhir kaalam nalamaagum pugazh vaasam veesum
Female: Thanga thuraiyae moonaam piraiyae Aaro aariraro Thanga thuraiyae moonaam piraiyae aaro aariraro Thaayaar paada vaayum illai annan paarkka kannum illai Ammaa pola paattu solven aaro aariraro
Female: Thanga thuraiyae moonaam piraiyae Aaro aariraro
top 100 worship songs lyrics tamil
morrakka mattrakka song lyrics
sarpatta lyrics
nee kidaithai lyrics
aathangara orathil
maara song tamil
aagasam soorarai pottru lyrics
kanne kalaimane karaoke download
tamil karaoke songs with lyrics for female singers
paatu paadava karaoke
bhagyada lakshmi baramma tamil
inna mylu song lyrics
pagal iravai karaoke
kadhal sadugudu song lyrics
vaseegara song lyrics
amma song tamil lyrics
lyrics of kannana kanne
mahishasura mardini lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics