Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: { கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான் } (2)
ஆண்: ஏ கொஞ்சி பேசுனா மிஞ்சி பேசுற மிஞ்சி பேசுனா கொஞ்சி பேசுற
ஆண்: கொஞ்சம் கொஞ்சமா சொக்க வைக்குற கெஞ்சி கேட்குறேன் சுத்த வைக்குற
பெண்: கண்ணாடி கண்ணாடி நெஞ்சில் கண் வீசி கல் வீசுற முன்னாடி முன்னாடி வந்து அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறன்

குழு: ..............
பெண்: என் தோட்டத்தில் பூ பூத்ததே அது உன் தோளில் மாலை ஆகுமா என் ஜன்னலின் சாரல் மழை அது உன் மார்பில் குடை கேட்குமா
ஆண்: சிங்கம் ஒன்னு மானு ரெண்டு தெரியாம சேலைக்குள்ள மாட்டிக்கிச்சு காட்டு குள்ள கச்சேரி தான் நீ எந்த பக்கம் ஓடினாலும் இச்சு இச்சு தான்

பெண் &

குழு: .............
ஆண்: கார் காலத்தில் வெயிலை போல் இவள் சுள்ளுனு சூட ஏத்துற கோடையில மழைய போல் இவ சில்லுனு மூட ஏத்துற
பெண்: சட்ட பையில் ரோஜா பூவ சிக்குன்னு தான் என்ன வச்சிக்க டா அச்செடுத்த குச்சி ஐஸ்ஸா என்ன வச்சி வச்சி பிச்சி பிச்சி தின்னுக்கோயேன்டா

பெண்: { கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான் } (2)

Male: {Gum zaare kku Zaare kku Zaare kku gumma Gum zaare kku zaare kku Gummu gummuraan } (2)
Male: Eh konji pesuna Minji pesura Minji pesuna Konji pesura
Male: Konjam konjama Sokka vaikura Kenji ketkuren Sutha vaikura
Female: Kannadi kannadi nenjil Kanveesi kal veesura Munnadi munnadi vandhu Andha kalla vachi Tajmahal katta solluran

Chorus: ........
Female: En thottathil poo poothathae Adhu un tholil malai aaguma En jannalin saaral mazhai Adhu un marbil kudai ketkuma
Male: Singam onnu maanu Rrendu Theriyama selaikulla maatikichu Kaatukulla katcheri thaan Nee endha pakkam oodinalum Ichu ichu thaan
Female: Kannadi kannadi nenjil Kanveesi kal veesura Munnadi munnadi vandhu Andha kalla vachi Tajmahal katta solluran
Female &
Male: {Gum zaare kku
Zaare kku
Zaare kku gumma
Gum zaare kku zaare kku
Gummu gummuraan } (2)
Chorus: ............
Male: Kaar kaalathil veyilai pol ival Sullunu sooda yethura Kodaiyila mazhaiya pol Iva sillunu mooda yethura
Female: Satta paiyil roja poova Chikkunu thaan enna vachika da Achedutha kuchi ice ah Enna vachi vachi Pichi pichi thinnukoyen da
Female: Kannadi kannadi nenjil Kanveesi kal veesura Munnadi munnadi vandhu Andha kalla vachi Tajmahal katta solluran
Female: {Gum zaare kku Zaare kku Zaare kku gumma Gum zaare kku zaare kku Gummu gummuraan } (2)
google google song lyrics in tamil
youtube tamil line
anegan songs lyrics
sarpatta parambarai lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maraigirai movie
tamil love song lyrics for whatsapp status
malto kithapuleh
thendral vanthu ennai thodum karaoke with lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
ilayaraja song lyrics
comali song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil tamil song lyrics
en kadhal solla lyrics
tamil new songs lyrics in english
konjum mainakkale karaoke
enge enathu kavithai karaoke with lyrics
worship songs lyrics tamil
master song lyrics in tamil free download