Aattangal Pala Undu Song Lyrics

Kadavul Mama cover
Movie: Kadavul Mama (1974)
Music: T. G. Lingappa
Lyricists: A. Maruthakasi
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று தோற்றத்தில் தெரிவது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று.

பெண்: ஹா...ஆஆ.. ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று

பெண்: தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு ஆட்டம் பார்க்க அழகூட்டும் சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி இதழ் வாட்டமடைந்து துயரூட்டும்

பெண்: கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும் மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

பெண்: ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று

பெண்: கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும் மலர்மாலை தரையில் விழலாமா கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி முன்னே மிதிக்க விடலாமா

பெண்: வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை இன்று கண்ட பாதை துன்ப பாதை இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

பெண்: ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று

Female: Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru Thottrathil therivadhu ondru Mana thudippil iruppadhu ondru Mana thudippil iruppadhu ondru

Female: Haaa. Attangal pal undu Avaigalil idhu ondru

Female: Thendral kaatril malarkoottam aadumoru Aattam paarkka azhagoottum Seerum puyalil mugam thottram maari Idhazh vaattam adaindhu thuyar oottum

Female: Kannukku virundhaagum kavalaikku marundhaagum Menmai konda penmai thannai aanmai Adhan unmai kandu pottruvadhu nanmai Haaa..aa.aa.aahaaa.

Female: Attangal pal undu Avaigalil idhu ondru

Female: Konjum thalaivan thirutholai thazhuvum Malarmaalai tharaiyil vizhalaamaa Koyil deiva silai thannai vaasarpadi Munnae midhikka vidalaama

Female: Vandhadhu oru paadhai povadhu oru paadhai Indru kanda paadhai thunbha paadhai Idhai enni enni yengugiraal paedhai Haaa..aa.aa.aahaaa.

Female: Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru

Other Songs From Kadavul Mama (1974)

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • vijay songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil film song lyrics

  • tamil songs with lyrics free download

  • best lyrics in tamil love songs

  • malargale song lyrics

  • kayilae aagasam karaoke

  • mudhalvan songs lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • cuckoo cuckoo dhee lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • tamil hymns lyrics

  • mudhalvane song lyrics

  • anthimaalai neram karaoke

  • usure soorarai pottru

  • master dialogue tamil lyrics

Recommended Music Directors