Added Date: Feb 11, 2022
பெண்: கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா
பெண்: கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு..
பெண்: கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு
பெண்: இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு

பெண்: விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே.. மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே.

பெண்: அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே

பெண்: அருளின் திருவே அன்பின் வடிவே அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே... அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே.
பெண்: கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு..
பெண்: கடவுள் மாமா.(2)

Female: Kadavul maama kadavul maama Kadavul maama
Female: Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kavalai ellaam theerppaaru Nam kaalam muzhuthum kaappaaru
Female: Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru
Female: Yesu buthan gaandhi Vadivil ingae vandhaaru Irulil oliyaai karunai Mazhaiyaai kaatchi thndhaaru

Female: Vinnin uyarvae megathin uruvae Mannaai pona ponnaana vaazhvai Malara seivaayae Mannaai pona ponnaana vaazhvai Malara seivaayae
Female: Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru
Female: Amma ingae summa sirithu Avalae azharaalae Appa engae naanariyaenae Anaadhai aanenae

Female: Arulin thiruvae anbin vadivae Appa ennai anaithu magizha Azhaithu varuvaayae Appa ennai anaithu magizha Azhaithu varuvaayae
Female: Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kavalai ellaam theerppaaru Nam kaalam muzhuthum kaappaaru
Female: Kadavul maama .(2)
murugan songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
kanthasastikavasam lyrics
soorarai pottru songs lyrics in english
vathikuchi pathikadhuda
friendship song lyrics in tamil
alagiya sirukki movie
tamil new songs lyrics in english
asuran song lyrics in tamil
photo song lyrics in tamil
new movie songs lyrics in tamil
ennai kollathey tamil lyrics
vaathi coming song lyrics
asku maaro lyrics
tamil christmas songs lyrics
nanbiye nanbiye song
tamil christian songs lyrics in tamil pdf
ennavale adi ennavale karaoke
lyrics video in tamil
kangal neeye song lyrics free download in tamil