Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ..ஆஆ. கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே எந்தன் பொன்னான மேனியெல்லாம் புண்ணானதே.புண்ணானதே.
ஆண்: பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே என் வீராப்பு வேகமெல்லாம் வீணானதே,..வீணானதே..
பெண்: கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே
பெண்: மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே ............
பெண்: மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே
ஆண்: பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பசியோடு ருசியாக பருக தந்தாயே
ஆண்: இனி நிறுத்தாதே...
பெண்: என்னை தடுக்காதே
ஆண்: இனி நிறுத்தாதே...
பெண்: என்னை தடுக்காதே இருவர்: நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே
பெண்: கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே
ஆண்: பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
ஆண்: நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே .............
ஆண்: நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா
பெண்: தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன்
ஆண்: என்னை மறுக்காதே..
பெண்: இனி மறுப்பேது..
ஆண்: என்னை மறுக்காதே..
பெண்: இனி மறுப்பேது..
இருவர்: பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே
.................

Female: Haa.aaaaaaaa. Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Endhan ponnaana maeniyellam Punnaanadhae..punnaanadhae..
Male: Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae En veeraappu vegam ellaam Veenaanadhae veenaanadhae..
Female: Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae
Female: Mausu ketta aanae yen mayangi ninae veenae
Humming: ......
Female: Mausu ketta aanae yen mayangi ninae veenae Valiya vandhen thayakkam enna vaari kolvaayae
Male: Paal polae pazham polae paavai vandhaaiyae Paal polae pazham polae paavai vandhaaiyae Pasiyodu rusiyaaga paruga thandhaaiyae
Female: Ini niruthathae ..
Male: Ennai thadukaathae
Female: Ini niruthathae ..
Male: Ennai thadukaathae
Both: Neengaadha ninaivodu naan neendhi selvomae..
Female: Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae
Male: Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae
Male: Naani sivandha ponnae naan nandri solven kannae Humming: .......
Male: Naani sivandha ponnae naan nandri solven kannae Manadhil irukkum marmam thanai mudithu veippaaya
Female: Thaen polae malar polae maganai thandhiduven Thaen polae malar polae maganai thandhiduven Valaiyaadha vaazh pola valarthu thandhiduven
Male: Ennai marukkadhae.
Female: Ini maruppadhaedhu
Male: Ennai marukkadhae.
Female: Ini maruppadhaedhu
Both: Pasi theerkkum pazhathottam paarkka parandhu selvomae...
Humming: .......
aasai nooru vagai karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
best love lyrics tamil
believer lyrics in tamil
malargale song lyrics
tamil karaoke for female singers
oru yaagam
tamil love song lyrics for whatsapp status download
maraigirai full movie tamil
anbe anbe song lyrics
aagasam song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
aagasam song soorarai pottru mp3 download
lollipop lollipop tamil song lyrics
kannalane song lyrics in tamil
a to z tamil songs lyrics
bhaja govindam lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics in english
best tamil song lyrics