Clinton Magalo Song Lyrics

Kadhal Azhivathillai cover
Movie: Kadhal Azhivathillai (2002)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: Silambarasan

Added Date: Feb 11, 2022

ஆண்: கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ

ஆண்: { கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ எனக்கும் தெரியவில்லை ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ யார் அவள் புரியவில்லை } (2)

ஆண்: { என் இதய கதவில் எட்டி பார்க்கும் தென்றல் யாரு என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும் ஏஞ்சல் யாரு } (2)

ஆண்: மனசே மனசே நில்லு என் காதலி யார் அவள் சொல்லு ஹே மனசே மனசே நில்லு என் காதலி யார் அவள் சொல்லு

ஆண்: கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ எனக்கும் தெரியவில்லை ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ யார் அவள் புரியவில்லை

குழு: ...........

ஆண்: யாரோ யாரோ என் காதலி யாரோ ஹே தேரோ தேரோ அவள் தங்க தேரோ

ஆண்: அவள் டான்ஸ்ல பார்த்தால் ஜனெட் ஜாக்சன் க்ளான்ஸ்ல பார்த்தால் ஜெனிபர் லோபெஸ் ஜெனிபர் லோபெஸ்

ஆண்: மடோன்னா வா அவள் டயானாவா ஹே மடோன்னா வா புது டயானாவா

ஆண்: மனசே மனசே நில்லு நில்லு காதலி யார் அவள் சொல்லு சொல்லு மனசே மனசே நில்லு நில்லு காதலி யார் அவள் சொல்லு என் மனசே மனசே நில்லு நில்லு என் காதலி யாரு அவள் சொல்லு ஹே மனசே மனசே நில்லு நில்லு என் காதலி யாரு அவள் சொல்லு

குழு: ஆஆ ஆஆ ஆ ..........

ஆண்: காதல் தானா இது காதல் காதல் தானா அந்த காதல் காதல் தானா என் காதல் தானா என் காதல் தானா என் காதல் தானா

ஆண்: மாடல் மாடல் அவள் ரம்ப் மாடல் சேனல் சேனல் என் காதல் சேனல் கேட் வாக்கில் நடக்குற கிளாமரா கிளிக் செய்ய துடிக்குது கேமரா என் இதய கேமரா

ஆண்: எம்.டிவி யா அவள் எப்.டிவி யா ஹே எம்.டிவி யா அவள் எப்.டிவி யா

ஆண்: என் இதய கதவில் எட்டி பார்க்கும் தென்றல் யாரு யாரு என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும் ஏஞ்சல் யாரு யாரு

ஆண்: மனசே மனசே நில்லு என் காதலி யார் அவள் சொல்லு ஹே மனசே மனசே நில்லு நில்லு நில்லு என் காதலி யார் அவள் சொல்லு

ஆண்: கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ எனக்கும் தெரியவில்லை ஹே ஹே ஹே ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ யார் அவள் புரியவில்லை புரியவில்லை

Male: Clinton magaloo clinton magaloo Clinton magaloo Clinton magaloo clinton magaloo Clinton magaloo

Male: {Clinton magaloo Britney spears-oh Enakkum theriyavillai Aishwarya rai-yo Kate winslate-oh Yaaraval puriyavillai} (2)

Male: {En idhaya kadhavil Etti paarkkum thendral yaaru En heart beat-ai Thatti paarkkum angel yaaru} (2)

Male: Manasae manasae nillu En kaadhali yaar aval sollu Hey manasae manasae nillu En kaadhali yaar aval sollu

Male: Clinton magaloo Britney spears-oh Enakkum theriyavillai Aishwarya rai-yo Kate winslate-oh Yaaraval puriyavillai

Chorus: ...........

Male: Yaaro yaaro En kaadhali yaaro Hey thaero thaero Aval thanga thaeroo

Male: Aval dance-la paarthaal Janet jackson Glance-la paarthaal Jeniffer lopez Jeniffer lopez

Male: Madonna vaa aval diana -va Hey madonna vaa. pudhu diana-va

Male: Manasae manasae nillu nillu Kaadhali yaaru aval sollu sollu Manasae manasae nillu nillu Kaadhali yaaru aval sollu En manasae manasae nillu nillu En kaadhali yaaru aval sollu Hey manasae manasae nillu nillu En kaadhali yaaru aval sollu

Male: Clinton magaloo Britney spears-oh Enakkum theriyavillai Aishwarya rai-yo Kate winslate-oh Yaaraval puriyavillai

Chorus: Aaaa..aaaa..aa. ...............

Male: Kaadhal dhaanaa.. Idhu kaadhal kaadhal dhaana Andha kaadhal kaadhal dhaana En kaadhal dhaanaa.. En kaadhal dhaanaa.. En kaadhal dhaanaa..

Male: Model model aval ramp model Channel channel en kaadhal channel Cat walk-il nadakkura glamour-ah Click seiya thudikkudhu camera En indhaya camera

Male: MTV yaa aval FTV yaa Hey..MTV yaa aval FTV yaa

Male: Manasae manasae nillu nillu Kaadhali yaaru aval sollu sollu Manasae manasae nillu nillu Kaadhali yaaru aval sollu En manasae manasae nillu nillu En kaadhali yaaru aval sollu Hey manasae manasae nillu nillu En kaadhali yaaru aval sollu

Male: Clinton magaloo Britney spears-oh Enakkum theriyavillai Aishwarya rai-yo Kate winslate-oh Yaaraval puriyavillai

Male: En idhaya kadhavil Etti paarkkum thendral yaaru Yaaru. En heart beat-ai Thatti paarkkum angel yaaru Yaaru

Male: Manasae manasae nillu En kaadhali yaar aval sollu Hey manasae manasae Nillu nillu nillu En kaadhali yaar aval sollu

Male: Clinton magaloo Britney spears-oh Enakkum theriyavillai..he he he Aishwarya rai-yo Kate winslate-oh Yaaraval puriyavillai.puriyavillai..

Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil song meaning

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kuruthi aattam song lyrics

  • yesu tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • lyrics song download tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • love songs lyrics in tamil 90s

  • rakita rakita song lyrics

  • enjoy en jaami lyrics

  • yaar alaipathu lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • best love lyrics tamil

  • tamil love feeling songs lyrics download

  • oru porvaikul iru thukkam lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics