Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. ராஜேந்தர்
ஆண்: .............
ஆண்: { என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா } (2)
பெண்: { இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா மாற்றி கொண்டோம் இதயத்தை தானா } (2)
ஆண்: அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா
ஆண்: என் மனசில்
பெண்: உன்மனசில் நானே தானா என்மனசில் நீயே தானா நம் மனசில் காதல்தானா { சொல் அன்பே உண்மைதானா } (2)
ஆண்: .............
பெண்: உள்ளத்தில் காதலரை சுமப்பேனா உலகினும் பெரிதாய் நினைப்பேனா கனவிலும் அவனது முகம்தானா நினைக்க நினைக்க சுகம்தானா
ஆண்: காலை மாலை வருவதெல்லாம் காதலர்கள் சந்திக்கத்தானா கனநேரம் கிடைத்தால் கூட காதல் பற்றி சிந்திக்கத்தானா
பெண்: { சொர்க்கம் இருவர் அன்பில்தானா நரகம் காதல் பிரிவில்தானா } (2)
ஆண்: மொத்தத்தில் இதயம் துடிப்பது காதலில் தானா
ஆண்: என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா
குழு: ............
ஆண்: .............
ஆண்: காதல் என்றால் ஆழம்தானா விழுந்தால் எழுவது கடினம்தானா காதலர்கள் வேலை தவிப்பது தானா கயவர்கள் வேலை பிரிப்பதுதானா
பெண்: லைலா மஜ்னு மறைந்தார்கள் என்றால் புதைந்தது அந்த உடல்கள் தானா இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால் வாழ்வது அந்த காதல் தானா
ஆண்: { காலம் கூட மாறும்தானா காதல் அழிவதில்லைதானா } (2)
பெண்: உலகம் உள்ளமட்டும் காதல் வாழ்வது மெய் தானா
பெண்: என் மனசில் என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா
ஆண்: { இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா மாற்றி கொண்டோம் இதயத்தை தானா } (2)
பெண்: { அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா } (2)
பெண்: என் மனசில் என் மனசில் நீயே நீயே தானா உன் மனசில் நானே நானே தானா
ஆண்: நம் மனசில் காதல் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா

Male: ...............
Male: { En manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana } (2)
Female: { Iruvar ondrai sernthida thaana Maatri kondom idhayathai thaana } (2)
Male: Adikadi paarthaal thaana Kaadhal valarum thaana thaana
Male: En Manasil
Female: Un manasil naanae thaana En manasil neeyae thaana Nam manasil kaadhal thaana { Sol anbae unmai thaana} (2)
Male: .................
Female: Ullathil kaadhalarai sumapena Ulaginum perithaai ninaipena Kanavilum avanathu mugam thaana Ninaika ninaika sugam thaana
Male: Kaalai maalai varuvathellam Kaadhalargal santhika thaana Kana neram kidaithaal kooda Kaadhal patri sindhikathaana
Female: { Sorkam iruvar anbil thaana Naragam kaadhal pirivil thaana } (2)
Male: Mothathil idhayam thudipadhu kaadhalil thaana
Male: En manasil en manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana
Chorus: ...............
Male: ..............
Male: Kaadhal yendral aazham thaana Vizhundhal yezhuvathu kadinam thaana Kaadhalargal velai thavipathu thaana Kayavargal velai piripathu thaana
Female: Laila majnu marainthaargal yendral Puthainthathu antha udalgal thaana Indrum avargal nyabagam yendral Vaazhvathu antha kaadhal thaana
Male: { Kaalam kooda maarum thaana Kaadhal azhivathillai thaana } (2)
Female: Ulagam ulla matum kaadhal Vaazhvathu mei thaana
Female: En manasil en manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana
Male: { Iruvar ondrai sernthida thaana Maatri kondom idhayathai thaana } (2)
Female: { Adikadi paarthaal thaana Kaadhal valarum thaana thaana } (2)
Female: En Manasil En manasil neeyae neeyae thaana Un manasil naanae naanae thaana
Male: Nam manasil kaadhal kaadhal thaana Sol anbae unmai thaana
Male: ..................
Chorus: .................
soorarai pottru song lyrics tamil
lyrics video tamil
tamil movie songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics
neeye oli lyrics sarpatta
asuran song lyrics download
tamil lyrics video song
aalapol velapol karaoke
pagal iravai karaoke
enjoy enjaami song lyrics
mulumathy lyrics
happy birthday song in tamil lyrics download
nanbiye song lyrics
mudhalvan songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke download
tamil love song lyrics in english
tamil poem lyrics