Kadhal Azhivathillai Song Lyrics

Kadhal Azhivathillai cover
Movie: Kadhal Azhivathillai (2002)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் அழிவதில்ல கடல் அலை போல் ஓய்வதில்ல காதல் வா என்றால் வருவதில்ல காதல் போ என்றால் போவதில்ல

ஆண்: நெனச்சா நெனச்சது தான் யாரும் அடிச்சாலும் அழியாது ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண்: காதல் காதல் அது அழிவதில்ல அலைகள் அலைகள் அது ஓய்வதில்ல

ஆண்: { காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி } (2)

ஆண்: ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது

ஆண்: உயிரே உனக்கது தெரியாதா காதல் அழிவதில்லை புரியாதா

ஆண்: சொல்லடி சொல்லடி என் காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே

ஆண்: சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே

ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: பெத்தவங்க ஒத்து கொண்டா நீயும் நானும் காதலிச்சோம் மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்

ஆண்: கண்ணும் கண்ணும் பார்த்து கொள்ள காதலும் தான் மலர்ந்தது நெஞ்சும் நெஞ்சும் நினைத்து கொள்ள நேசமும் தான் வளர்ந்தது

ஆண்: அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் பெற்றோர் சிலர் மதிப்பாங்க அன்பு வச்ச புள்ளைங்க மனச பிரிச்சு வைக்க பார்ப்பாங்க

ஆண்: பத்திரிக்கை அடிச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும் நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும்

ஆண்: அணை போட்ட வெள்ளம் நிக்குமே தட போட்டா உள்ளம் நிக்குமா தடபோட்டா காதல் உள்ளம் நிக்குமா

ஆண்: ஜாதிமத மொழியை எல்லாம் கடந்து தான் காதலடி சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி

ஆண்: பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி காதலா் என்னை வெறுப்பதாய் நீ சொல்வதில் இல்லை உண்மையடி

ஆண்: எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி தேசம் விட்டு கடத்துனாலும் துணிந்த காதல் ஜெயிக்குமடி

ஆண்: சட்டம் போட்டு தடுத்தாலும் திட்டம் போட்டு வதைத்தாலும் ஊர் கூடி எதிர்த்தாலும் உடம்பு இரண்டா பிரிச்சாலும்

ஆண்: உதடு வேணா மாறி பேசும் உள்ளம் மட்டும் மாறாது { காதல் உள்ளம் மட்டும் மாறாது } (2)

Male: Kaadhal azhivathilla Kadal alai pol oivathilla Kaadhal vaa endraal varuvathilla Kaadhal po endral povathillai

Male: Nenachaa nenachathuthaan Yaarum adichaalum azhiyaadhu Aaaaa..aaaa..aaaa..aaa..

Male: Kaadhal kaadhal Adhu azhivathilla Alaigal alaigal Adhu oivathilla

Male: {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2)

Male: Oru mura nenachuvittaa Marakkavum mudiyaadhu Neruppu vachi suttaa kooda Kaadhal nenju vegaathu

Male: Uyirae unakadhu Theriyaadhaa Kaadhal azhivathillai Puriyaathaa

Male: Solladi solladi En kaadhaliyae Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae

Male: Solladi solladi En kaadhaliyae..kaadhaliyae.. Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae..thaangalaiyae.

Male: Mmmm..mmm..mmmm.. Mmmm.mmm..mmmm. Mmm..mmmm..mmm...mmm.

Male: Peththavanga oththukonda Neeyum naanum kaadhalichom Maththavanga opputhal thandhaa Neeyum naanum sandhichom

Male: Kannum kannum paarthukolla Kaadhalum thaan malarndhadhu Nenjum nenjum ninaithukolla Nesamumthaan valarnthadhu

Male: Andhasthaiyum Panathaiyum mattum Pettror silar madhippaanga Anbu vacha pullainga manasa Pirichu vaikka paarppaanga

Male: Pathirikka adichaalum Paththu kaigal thaduthaalum Nirbanthamae senjaalum Nichchayamae mudinthaalum

Male: Anai potta vellam nikkumae Thada potta ullam nikkuma Thada potta kaadhal Ullam nikkumaa

Male: {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2)

Male: Jaadhi madha mozhiyai ellaam Kadandhu thaan kaadhaladi Sondha bandha edhirppai ellaam Meeri nirpathae kaadhaladi

Male: Pengal samayathil peththavanga Aatti vaikkum bommaiyadi Kaadhalar ennai veruppathaai Nee sollvadhil illai unmaiyadi

Male: Edhirpugal vandhaa kooda Edhir neechal adikkanumdi Dhesam vittu kadathunaalum Thunintha kaadhal jeikkumadi

Male: Sattam pottu thaduthaalum Thittam pottu vadhaithaalum Oor koodi edhirthaalum Udambu renda pirichaalum

Male: Udhadu venaa maari pesum Ullam mattum maaraadhu {Kaadhal ullam mattum Maaraadhu...} (2)

Male: {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2)

Male: Oru mura nenachuvittaa Marakkavum mudiyaadhu Neruppu vachi suttaa kooda Kaadhal nenju vegaathu

Male: Uyirae unakadhu Theriyaadhaa Kaadhal azhivathillai Puriyaathaa

Male: Solladi solladi En kaadhaliyae Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae

Male: Solladi solladi En kaadhaliyae..kaadhaliyae.. Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae..thaangalaiyae.

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • google google tamil song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kayilae aagasam karaoke

  • tamil love song lyrics in english

  • cuckoo enjoy enjaami

  • tamil karaoke songs with lyrics for female

  • narumugaye song lyrics

  • ovvoru pookalume song

  • karaoke songs with lyrics tamil free download

  • anirudh ravichander jai sulthan

  • aathangara marame karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • piano lyrics tamil songs

  • master the blaster lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • vijay songs lyrics

  • tamil melody lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil whatsapp status lyrics download